சினிமா
இரண்டு குழந்தைகளுக்கு தாயான திரிஷா…சினிமாவிலிருந்து விலகப் போவதாக தகவல்…
News365 -
நடிகை திரிஷா, விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வந்தன....
போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
News365 -
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...
“இது போரை விரும்பாதவர்களுக்கான படம்” – ‘நீளிரா’ குறித்து சூர்யா பாராட்டு!
இந்திய அமைதிப்படை மற்றும் ஈழப் போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு நடுவே, போரை...
கேமிங் டிசைனராக நடித்துள்ள வெற்றி… அசத்தல் சைக்கலாஜிக்கல் த்ரில்லர்!
வெற்றி நடிப்பில் வெளியாகியுள்ள புதிய படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.ஜீவி பட நடிகர் வெற்றி, தற்போது 'இரவு' என்ற புதிய சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பக்ரீத் படத்தை இயக்கிய ஜெகதீசன் இயக்கியுள்ளார். 'இரவு' படத்திற்கு எல்வி முத்து கணேஷ்...
மீண்டும் ரீரிலீஸ் ஆகும் ரஜினியின் இண்டஸ்ட்ரி ஹிட் படம்!
ரஜினியின் சிவாஜி திரைப்படம் தெலுங்கில் மீண்டும் ரீரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஷங்கர் மற்றும் ரஜினி கூட்டணியில் வெளியான சிவாஜி திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் வெற்றி பெற்றது. ஷ்ரேயா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்....
மலையாளம், தமிழை அடுத்து தெலுங்கில் கால்தடம் பதிக்கும் டாடா நடிகை!
நடிகை அபர்ணா தாஸ் தெலுங்கு சினிமாவின் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.மலையாளத்தில் சில படங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அபர்ணா தாஸ் அதையடுத்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து கவின் உடன்...
சினிமா ட்ரீட்… இந்த வாரம் வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!
இந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்!
கஸ்டடி
வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிப்பில் 'கஸ்டடி' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார்.நடிகர் அரவிந்த் சாமி...
அனுஷ்கா படத்திற்காக பாடகர் ஆகும் தனுஷ்!
அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் தனுஷ் பாடியிருப்பதாகக் கூறப்படுகிறது.நடிகை அனுஷ்கா ஷெட்டி தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகை. டாப் ஹீரோக்களுக்கு இணையாக படங்களில் மாஸ் கதாபாத்திரங்களில் நடிக்க அனுஷ்காவினால் மட்டுமே முடியும்.அனுஷ்கா இளம் ஹீரோ நவீன் பொலிஷெட்டி உடன்...
தரமான சம்பவம்… ‘ஜெர்சி’ பட இயக்குனருடன் விஜய் தேவரகொண்டா கூட்டணி!
நடிகர் விஜய் தேவரகொண்டா 'ஜெர்சி' பட இயக்குனருடன் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார்.தெலுங்கு மட்டுமல்லாமல் பான் இந்தியா நடிகராகவும் வளர்ச்சி அடைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. தற்போது அவர் சமந்தா உடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார். சிவ நிர்வணா இந்தப்...
நண்பனுக்காக நடித்த லோகேஷ் கனகராஜ்… ஆர்ஜே பாலாஜியின் புதிய படத்தின் கேமியோ ரோல்!
ஆர்ஜே பாலாஜி நடிக்கும் புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.லோகேஷ் கனகராஜ் தற்போது இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக பெரும் வளர்ச்சி அடைந்துள்ளார். அவரது படங்களுக்கு இந்திய அளவில் வெறித்தனமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது....
இந்து கடவுள்களை இழிவு படுத்தியதாக பா.ரஞ்சித் உதவி இயக்குனர் மீது வழக்கு!
இந்து கடவுள்கள் பற்றி அவதூறாக பேசியதாக பா. ரஞ்சித்தின் உதவியாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது."இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனரான விடுதலை சிகப்பி என்பவர் ராமர், சீதை உட்பட பல இந்து மத கடவுள்களைப் பற்றி மிகவும் அவதூறு பேசியுள்ளார்....
நாகசைதன்யாவை டேட்டிங் செய்கிறேனா? … நடிகை சோபிதா துலிபாலா அதிரடி பதில்!
நடிகர் நாகசைதன்யா உடன் டேட்டிங் செய்து வருவதாக வெளியான செய்திகளுக்கு நடிகை சோபிதா துலிபாலா பதில் அளித்துள்ளார்.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகசைதன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இந்த...
சாய் பல்லவி நீங்கள் என் படத்தில் வந்தது என் பாக்கியம்… புகழ்மாலை சூடிய இயக்குனர்!
சாய் பல்லவி ஆக சிறந்தவர் என்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.தென்னிந்தியாவின் மிக சிறந்த நடிகைகளில் சாய் பல்லவி முக்கியமானவர். தனது எளிமையான தோற்றத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக அவர் கவர்ந்துள்ளார். நடிப்பு மற்றும் நடனத்தில் மிகவும் சிறந்து விளங்கும்...
━ popular
தமிழ்நாடு
மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை
மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...
