சினிமா

சிம்பு வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரெய்லர்! லியோ சிவக்குமார் படத்தில் காதல், ஆக்‌ஷன், காமெடி அதிரடி!

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’...

சிவகார்த்திகேயனின் ‘SK27’ படத்தில் அதிரடி அப்டேட்! இன்று மாலை 5.27 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 27-வது திரைப்படமான ‘SK27’...

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து! சுயசரிதை குறித்து என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?

கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச்...

RT78 படத்திற்கு புதிய பெயர்: ரவி தேஜாவின் 78-வது படம் குறித்த அப்டேட்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா நடிக்கும் 78-வது...

‘மண்டாடி’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்!

மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.கடல்சார் மக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு...

மகன்களுடன் தேசிய விருது விழாவில் தனுஷ்: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகரும் இயக்குநருமான தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டார். விழாவில் தனுஷ் தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக...

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவிளையாடல் டிரெய்லர் வெளியீட்டு விழா!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திருவிளையாடல் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ளது.அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்...

அமரன் படத்திற்காக 3-வது தேசிய விருது: சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உற்சாக வரவேற்பு!

'அமரன்' திரைப்படத்தின் இசைக்காக 72-வது தேசிய விருதை வென்றுள்ள பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், குஜராத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டுவிட்டுச் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தேசிய விருது குறித்து...

புஷ்பா படத்திற்காக எங்கள் இருவருக்கும் தேசிய விருதுகள்: இயக்குநர் சுகுமாருக்கு அல்லு அர்ஜூன் வாழ்த்து

‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படத்திற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற இயக்குநர் சுகுமாருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.72-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், ‘புஷ்பா: தி ரூல்’ படத்திற்காக சிறந்த அசல்...

ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு தபால் தலை வெளியீடு

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தைப் பாராட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண அரசு சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.இளையராஜா தற்போது ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். இந்த சூழலில், விக்டோரியா மாகாண...

ராஜ் கமல் பிலிம்ஸ் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து விளம்பரம்: கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'தர்மம்' திரைப்படம் மற்றும் 'ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் பெயரில் போலியான ஆவணங்களைத் தயாரித்து, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்த நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.புகாரின்...

“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!

நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், நடிகை அம்பிகா வளசரவாக்கத்திலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது சகோதரர் மல்லிகார்ஜுனன் மற்றும் வழக்கறிஞர் பழனிவேல்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.அப்போது பேசிய அம்பிகா,...

ரவி தேஜா -வின் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ரூ. 250 கோடி வசூல் சாதனை

நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘Irumudi’ திரைப்படம் உலகளவில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் ஈட்டி வரும் நிலையில், இந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக...

பிரபாஸின் ‘ஃபவுஸி’ படத்திற்கு திடீர் பின்னடைவு! டிசம்பர் 3 ரிலீஸ் தள்ளிவைப்பு – புதிய தேதி எப்போது?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஃபவுஸி’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஹனு ராகவபுடி இயக்கும் இந்தப் படம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி வரும் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகாது என படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.டிசம்பர் 3-ம்...

━ popular

வரலாறு படைத்த இந்திய மகளிர் கால்பந்து அணி! மலேசியாவை 4-0 என வீழ்த்தி ஆசியக் கோப்பைக்கு தகுதி!

17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி, மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2027-ம் ஆண்டு...