spot_imgspot_img

சினிமா

2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி

காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு  2026-ஆம் ஆண்டிற்கான...

”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்

நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...

“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி...

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த...

டாப் 10னில் ஒருவராக வலம் வரும் பிரியா

திரையுலகில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார் பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.சின்ன...

ஷூட்டிங்கில் விபத்து.. நொடியில் உயிர்தப்பிய ஏ.ஆர்.ரகுமான் மகன்

ஷூட்டிங்கில் விபத்து.. நொடியில் உயிர்தப்பிய ஏ.ஆர்.ரகுமான் மகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற ஆல்பம் பாடல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.பாடல் படப்பிடிப்பதற்காக மேடை அமைக்கப்பட்டு, அதன் மேற்பரப்பில் வண்ண விளக்குகள் கட்டப்பட்டிருந்தது,...

வசூலைக் குவிக்கும் வாத்தி திரைப்படம்

வசூலைக் குவிக்கும் வாத்தி திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைதெலுங்கு பிரபலம் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்த இப்படம் தெலுங்கிலும் சார் என்ற...

நடிகர் ரஜினிக்கு சென்னையில் பாராட்டு விழா

நடிகர் ரஜினிக்கு சென்னையில் பாராட்டு விழா சென்னையில் நடிகர் ரஜினிகாந்திற்கு, மனிதம் காத்து மகிழ்வோம் என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.நடிகர் ரஜினிகாந்திற்க்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு அதற்கான விழாவை வரும் மார்ச் 26-ம் தேதி சென்னை...

கள்வன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது

கள்வன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள கள்வன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் கள்வன் பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் பல்வேறு படங்களிலும் நடத்து வருகிறார். இவரது நடப்பில் வெளியான...

அகிலன் படத்தின் முன்னோட்டம் வெளியானது

அகிலன் படத்தின் முன்னோட்டம் வெளியானது ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி உள்ள அகிலன் திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டு உள்ளதுஇயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் அகிலன். இந்த படத்தில், பிரியா பவானிசங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன்...

கஸ்டடி படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி

'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா...

வாரிசு படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது

வாரிசு படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வௌியிட்டு உள்ளது.வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்டம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில்...

நிறங்கள் மூன்று படத்தின் முன்னோட்டம் வெளியானது

நிறங்கள் மூன்று படத்தின் முன்னோட்டம் வெளியானது அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள நிறங்கள் மூன்று படத்தின் முன்னோட்டம் வெளியானதுஅதர்வா நாயகனாக நடிக்கும் நிறங்கள் மூன்றுமாறன், மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நிறங்கள் மூன்று....

ஹரீஷ் கல்யாண், தினேஷ் நடிக்கும் புதிய படம்

ஹரீஷ் கல்யாண், தினேஷ் நடிக்கும் புதிய படம் ஹரீஷ் கல்யாண் மற்றும் தினேஷ் நடிக்கும் லப்பர் பந்து படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதுநடிகர் ஹரீஷ் கல்யாண் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் டீசல், லெட்ஸ்...

━ popular

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி தந்த கயவரை, நல்லுரை பகன்றவரைக் கல்லலைற புகச் செய்த காதகரை, இன்றும் (இனி என்றென்றுங்கூட) மதியுள்ள மக்கள், மனம் நொந்து...