spot_imgspot_img

சினிமா

2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி

காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு  2026-ஆம் ஆண்டிற்கான...

”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்

நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...

“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி...

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த...

PS-2 புரோமோஷன் பணியில் படக்குழு

லைகா புரொடக்சன்ஸ் மிகவும் தீவிரமாக பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளை செய்து வருகிறது. அதன் ஆரம்பமாக டைனி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது.லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும்...

அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம்

அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானதுஇந்தியாவின் பவர்ஹவுஸ் தயாரிப்பாளர் பூஷன் குமார், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் அல்லு...

‘தி லெஜண்ட்’ ஓடிடியில் வெளியீடு

‘தி லெஜண்ட்’ திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு திரையில் வெளிவந்து வெற்றி பெற்றது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபலமான துணிக்கடைகளில் ஒன்று ’சரவணா ஸ்டோர்’. அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்ற வகையிலும், பிடித்த வகையிலும் சரவணா ஸ்டோர் கவரும்.சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின்...

பத்து தல படத்தின் டீசர் வெளியானது

பத்து தல படத்தின் டீசர் வெளியானது சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் பத்து தல படத்தின் டீசரை படக்குழு வெளிட்டுள்ளது.சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கும் புதிய படம் பத்து தல. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்...

விடுதலை படத்தின் முன்னோட்டம் மார்ச் 8ல் ரிலீஸ்

விடுதலை படத்தின் முன்னோட்டம் மார்ச் 8ல் ரிலீஸ் சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வரும் மார்ச் 8-ம் தேதி வெளியாகிறதுவெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தை, வெற்றிமாறன் இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின்...

கௌதம் கார்த்திக் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி

கௌதம் கார்த்திக் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி கௌதம் கார்த்திக் நடித்துள்ள 1947- ஆகஸ்ட் 16 படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளதுதீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தொடர்ந்து, ரமணா, கஜினி என அடுத்தடுத்து வெற்றி...

தனி ஒருவன் பாகம் – 2 விரைவில்

தனி ஒருவன் படத்தை தொடர்ந்து அந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளிவரும் என தகவல் வெளிவந்துள்ளது. இயக்குநர் மோகன் ராஜா இயகத்தில் 2015ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தனி ஒருவன். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது.இப்படத்தில்...

கண்ணை நம்பாதே படம் மார்ச் 17-ம் தேதி வெளியீடு

கண்ணை நம்பாதே படம் மார்ச் 17-ம் தேதி வெளியீடு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் மார்ச் 17-ம் தேதி வெளியாகிறதுஇரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தைத் தொடந்து, இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் கண்ணை நம்பாதே....

படத்தின் உரிமம் பெறுவதில் போட்டியா?

திரையில் படம் வெளியாவதற்கு முன் கோடி கணக்கில் விற்பனையாகும் முன்னணி நடிகர்களின் பட உரிமம். ரசிகர்கள் பட வெளியிடுக்காக அவமுடன் காத்திருப்பு. சினிமா உலகின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யா. தற்போது இவர்கள் லியோ...

தேசிங்கு பெரியசாமியுடன் இணையும் சிம்பு

தேசிங்கு பெரியசாமியுடன் இணையும் சிம்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை...

━ popular

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!

ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும் கடவுளே படைத்தார் என்றும் சனாதனமே மனித இயல்பு, பேதநிலை என்பதொன்றே மனிதகுலத்தை ஆளும் வழி என்றும், அந்த பேதநிலை என்பதும்...