சினிமா

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்

நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார்....

“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான...

கோபாலபுரத்தில் வீடு வாங்கிய நடிகர் சந்தானம்

சென்னை கோபாலபுரம் பகுதியில் வீடு வாங்குவதை ஒரு கனவாகவே தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கொண்டுள்ளனர்.அந்த வரிசையில் ரஜினிகாந்த், ஜெயலலிதா, தனுஷ், நயன்தாரா விக்னேஷ் தம்பதி, மற்றும் ஜெயம் ரவி இவர்களை தொடர்ந்து இப்பொழுது நடிகர் சந்தானமும் ஏலத்திற்கு வந்த...

‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்

தமிழ் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித்தின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும்...

ஹீரோக்களால் விமர்சிக்கப்படும் சாய் பல்லவி

பொதுவாக, ஒரு நடிகை என்றால் அவரைப் பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும் இது இயல்பான ஒன்று.நடிகைகளை பத்திரிகைகள் விமர்சித்து எழுதும் அல்லது இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ யாராவது ஒரு வரால் விமர்சனம் ஒரு நடிகைக்கு வரும்.ஆனால், இதில் நடிகை சாய்...

இந்தியில் விஜய் பாட்ஷா பலிக்கவில்லை!

வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவான வாரிசு படம் தமிழில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனவரி 11-ம் தேதி வெளியானது.இப்படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இரண்டு நாட்களாக படம் நன்றாக வசூலித்து வருவதாக...

நடிகர் விஜயின் “வாரிசுடு” தெலுங்கில் நாளை வெளியகிறது!

தில்ராஜு தயாரிப்பில், வம்சி இயக்கத்தில், தமன் இசையில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,ஜெய சுதா உள்ளிட்டோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள  "வாரிசு" திரைப்படம் கடந்த புதன்கிழமை ஆந்திரா - தெலுங்கானா தவிர உலகம் முழுவதும்...

வாரிசு குடும்பத்தில் நான் தான் ஜூனியர்-நடிகர் ஷாம்

தளபதி விஜய் நடிப்பில் முதன்முறையாக தெலுங்கு, தமிழ் என ஒரேசமயத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு. தற்போது வெளியாகி வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.  ஏற்கனவே தமிழில் தோழா என்கிற உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்த இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இந்தமுறை விஜய்க்கும்...

“கோல்டன் குளோப்” விருது பெற்ற நாட்டு நாட்டு பாடல்

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் "கோல்டன் குளோப்” விருது பெற்றுள்ள நிலையில் இசையைப்பாளர் கீரவாணி மற்றும் படக்குழுவினரை திரை பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு  மார்ச் மாதம் தெலுங்கு,...

டிக்கெட் வாங்கியும் படம் பார்க்க முடியாத அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்

வாரிசு , துணிவு படங்களுக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் விநியோகம் செய்துவிட்டு படம் திரையிட முடியாததால் அயனாவரம் பகுதியில்  ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.500 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்த நிலையில் படத்தை வெளியிடாததால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து...

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று அசத்தியுள்ளது. ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்த 'நாட்டு நாட்டு' பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருது நாமினேஷனிலும் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பிடித்துள்ளது.இந்நிலையில் ‘நாட்டு...

அஜித் ரசிகர் ஒருவர் கொண்டாட்டத்தின் போது தவறி விழுந்து உயிரிழப்பு

எட்டு வருடத்திற்கு பிறகு ஒரே நாளில்  நடிகர் அஜித் மற்றும் விஜய் நடித்து வெளியான படங்களை கொண்டாட திரையரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.சென்னை ரோகினி திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் நடித்த துணிவு, வாரிசு என இரண்டு படங்களும்...

━ popular

2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி

நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி வந்தவர்கள் என சீமான் பேட்டியளித்துள்ளாா்.சென்னை  விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம், “பிரச்சார களத்தில்...