சினிமா
வாழ்க்கையில் தோல்வியே கிடையாது! மாணவர்களுக்கு நடிகர் சூர்யா ஊக்கமளிக்கும் அறிவுரை
வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும் தோல்விகளையும் கண்டு மனம் தளராமல், மீண்டும் முயற்சி...
சிம்பு வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரெய்லர்! லியோ சிவக்குமார் படத்தில் காதல், ஆக்ஷன், காமெடி அதிரடி!
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’...
சிவகார்த்திகேயனின் ‘SK27’ படத்தில் அதிரடி அப்டேட்! இன்று மாலை 5.27 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 27-வது திரைப்படமான ‘SK27’...
ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து! சுயசரிதை குறித்து என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச்...
அக்டோபர் 23-ல் மீண்டும் திரைக்கு வரும் ‘தர்மதுரை’! விஜய் சேதுபதியின் ஹிட் படத்துக்கு ரீ-ரிலீஸ்
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘தர்மதுரை’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சீனு ராமசாமி எழுதி இயக்கிய இப்படம் அக்டோபர் 23-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பு...
1991-க்கு பின் அதிரடி மாற்றம்: 18 பிரபலங்களுடன் சென்சார் போர்டு சீரமைப்பு – புதிய விதிகளால் படங்களுக்குக் கட்டுப்பாடு!
இந்தியத் திரைப்படத்துறையில் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC), கடந்த 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. சினிமாடோகிராஃப் சட்டம், 1952-இன் பிரிவு 3(1) மற்றும் சினிமாடோகிராஃப் (சான்றளிப்பு) விதிகள், 2024-இன் விதி...
‘மொத ராத்திரி’ திரைப்படம் ஒரு நம்பிக்கை வரவு: இயக்குநர் த.செ.ஞானவேல் பாராட்டு!
திருமண வீடுகளில் அரங்கேறும் மூடநம்பிக்கைகள் மற்றும் அபத்தங்களை நகைச்சுவையோடு தோலுரித்துக் காட்டியுள்ள 'மொத ராத்திரி' திரைப்படத்திற்கு, பிரபல இயக்குநர் த.செ.ஞானவேல் மனம் திறந்து பாராட்டு தெரிவித்துள்ளார். இப்படம் வெளியான அனைத்துத் தரப்பு மக்களிடமும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், திரையுலகப்...
வெளியான 10 நாட்களில் ரூ.100 கோடி வசூல்! வெற்றிநடை போடும் சூரியின் ‘மண்டாடி’!
நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் வெளியான 10 நாட்களிலேயே உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.ரூ.100 கோடி வசூலை கடந்த ‘மண்டாடி’புகழேந்தி மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் கடல்சார் மக்களின் வாழ்க்கை முறையையும்,...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருணாஸின் கம்பேக்: கோர்ட் ரூம் டிராமாவாக மிரட்டிய ‘என்ன விலை’ – முழு சினிமா விமர்சனம்!
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாகக் களம் இறங்கி இருக்கும் திரைப்படம் 'என்ன விலை'. இத்திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளைத் தட்டிச் சென்றுள்ள நிலையில்,...
பல ஆண்டு கிடப்புக்குப் பின் வெளியான விமலின் ‘சண்டக்காரி’: ரசிகர்களை ஈர்த்ததா? – முழு சினிமா விமர்சனம்!
நடிகர் விமல் 'களவாணி', 'வாகை சூடவா' போன்ற வெற்றிப் படங்களில் நடித்து உச்சத்தில் இருந்த காலத்தில் கமிட்டாகி, பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட திரைப்படம் 'சண்டக்காரி'. மதகஜராஜா படத்தைப் போல பல வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது திரைக்கு வந்துள்ள...
பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயம்: 2-வது இடம் பிடித்த அஜித் குமார் ரேசிங் அணி! இந்திய தேசிய கொடியுடன் கொண்டாட்டம்
பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி GT3 Pro-Am பிரிவில் 2-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. ஒட்டுமொத்த தரவரிசையில் 5-வது இடத்தையும் அணி பெற்றுள்ளது.24 மணி நேர பந்தயத்தில்...
நடிகை அம்பிகா, சகோதரர் மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார்! காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா பரபரப்பு புகார்
நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது நடிகை ராதா ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.செக் மோசடி தொடர்பாக புகார்சென்னை வேப்பேரியில்...
20-வது திருமண நாள் கொண்டாட்டத்திற்கு ஸ்காட்லாந்தை தேர்வு செய்தது ஏன்? – சூர்யா விளக்கம்
நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதி தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு ஸ்காட்லாந்தில் மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த சிறப்பு நிகழ்வுக்காக ஸ்காட்லாந்தை தேர்வு செய்ததற்கான காரணத்தையும் சூர்யா தற்போது தெரிவித்துள்ளார்.20 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா...
“ஊர் வாயை அடைக்க முடியாது.. யார் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள்!” – அட்லீ சொன்ன முக்கிய அட்வைஸ்
இயக்குநர் அட்லீ, ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பிறர் பேசுவதைப் பற்றி கவலைப்படாமல் தங்களது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என இளம் தலைமுறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக விமர்சிப்பதை தவிர்த்து, ஏதேனும்...
━ popular
தமிழ்நாடு
அன்பில் மகேஷுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை! – உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.இந்த...
