சினிமா

திரைக்களத்தில் புதிய குடும்பப் படம்: மிதுன் மாணிக்கத்தின் ‘Family Boy’ திரைப்படத்தின் ப்ரொமோ வெளியீடு!

திரையுலகில் அறிமுக இயக்குநராகவும் நடிகராகவும் தடம் பதிக்கும் மிதுன் மாணிக்கம் இயக்கி,...

நோலனின் ‘தி ஒடிஸி’: காலத்தைக் கடந்து நிற்கும் காவியம்! – நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பாராட்டு!

உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள...

பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகும் ‘ராமாயணா’: ரசிகர்களைக் கட்டிப்போட்ட அசத்தலான ட்ரெய்லர் வெளியீடு!

இந்தியத் திரையுலகம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணா'...

பாலகிருஷ்ணா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பில் அடுத்தடுத்து காயம்: ரசிகர்கள் கவலை!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம் சரண் மற்றும் ஜூனியர்...

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’…. ஷூட்டிங் எப்போது?

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்ஜே பாலாஜியின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக...

ராம்சரண், சங்கர் கூட்டணியின் ‘கேம் சேஞ்சர்’…. நாளை வெளியாகும் அறிவிப்பு!

பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் சங்கர் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதே சமயம் இவர் தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும்...

லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!

நடிகர் கார்த்தி லட்டு விவகாரத்தில் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கூறுவதாக தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் சேர்க்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த...

‘தக் லைஃப்’ படப்பிடிப்பு நிறைவு…. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் ஆரம்பம்…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் வீடியோ ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகப்பிரமாண்டமாகவும் உருவாகி வரும் இந்த படத்தின்...

‘வேட்டையன்’ தெலுங்கு பதிப்பில் ரஜினிக்கு டப்பிங் கொடுத்தது இவரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தினை ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் அனிருத் இதற்கு...

விரைவில் ‘அமரன்’ படத்திலிருந்து ‘ஹே மின்னலே’ பாடல்…. ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

அமரன் திரைப்படத்திலிருந்து ஹே மின்னலே எனும் பாடல் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். ராஜ்கமல்...

விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி….. ‘நேசிப்பாயா’ படத்தின் டீசர் வெளியீடு!

விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடித்துள்ள நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் தான் நேசிப்பாயா. இந்த படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார்....

ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்தால் மீண்டும் தள்ளிப்போகும் வாடிவாசல்?

நடிகர் சூர்யா நடிப்பின் நாயகன் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்....

ஹனுமான் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நடிகர் கார்த்தி!

கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி பொங்கல் தின ஸ்பெஷலாக உலகம் முழுவதும் வெளியான திரைப்படங்களில் ஹனுமான் திரைப்படமும் ஒன்று. இந்த படத்தினை பிரசாந்த் வர்மா இயக்கியிருந்தார். தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடித்திருந்தார். தெலுங்கு மொழியில் உருவாகியிருந்த இந்த படம்...

பட்டைய கிளப்பும் விஜயின் ‘கோட்’…. ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

விஜய் நடிப்பில் உருவாகியிருந்த கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க, அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு...

━ popular

திமுக ஆட்சியில் கீழ்மட்ட ஊழல் எதிரொலித்தது; இலவசங்கள் எப்போதும் தேர்தல் வெற்றியை தராது: மூத்த தலைவர் பா.சிதம்பரம் பிரத்யேகப் பேட்டி!

சானக்யா யூடியூப் சேனலுக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியில், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் அவர்கள் தமிழக அரசியல் நிலவரங்கள், தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் மற்றும் தேசிய அளவிலான...