சினிமா

ஸ்பாவில் மசாஜ் செய்யச் சென்றபோது சினிமா நடிகையின் 2 சவரன் தாலிச் செயின் மாயம்: மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார்!

மசாஜ் செய்வதற்காக ஸ்பாவிற்கு (Spa) சென்ற பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை...

நடிகர் விக்ரம் வெளியிட்ட அரியவகை குரங்கு வீடியோ: வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை!

நடிகர் விக்ரம் அரியவகை குரங்குடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரம்...

வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கம்: நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூருவில் தனது வாக்குரிமை பறிபோயிருப்பதாகக்...

“இவரை ஏன் நாம் மறந்து போனோம்?” — தியேட்டரில் கண் கலங்க வைக்கும் ‘GDN’ படம்! முழு விமர்சனம்!

மறக்கப்பட்ட ஒரு மேதையின் வாழ்க்கையைத் திரையில் படமாக்குவது என்பது சாதாரண காரியமல்ல....

பகலிலும், மதியத்திலும் ஸ்டார் ஒளிர்கிறது… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் இளன்…

டாடா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கவின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ஸ்டார். இத்திரைப்படத்தை பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்ற இளன் இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம்...

வேட்டையன் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த்

ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் 'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றன.ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது திரைப்படம் வேட்டையன் ஆகும். இத்திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம்...

கருடன் வௌியீட்டு தேதி அறிவிப்பு… புதிய டீசர் வௌியீடு…

கருடன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு வீடியோவுடன் அறிவித்துள்ளது.கடந்த 2009-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சூரி. இதையடுத்து, அவருக்கு...

பேச வேண்டிய அரசியலை பேசியுள்ளேன்… இயக்குநர் வசந்தபாலன் பேட்டி…

வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வசந்த பாலன், வெயில் படத்திற்காக தேசிய விருதை வென்றார். நீண்ட இடைவௌிக்கு பிறகு அண்மையில் வசந்த பாலன்...

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம்… நடிகர் தனுஷ் ரூ.1 கோடி நிதியுதவி…

பொருளாதார பிரச்சனை காரணாக தடைபட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து...

குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய நயன்தாரா… இணையத்தில் வீடியோ வைரல்…

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதி நயன்தாரா – விக்னேஷ் சிவன். லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு...

இந்தியா முழுவதும் சாதிய பாகுபாடுகள்… இயக்குநர் வெற்றிமாறன் அதிரடி கருத்து…

இந்தியா முழுவதும் சாதிய பாகுபாடுகள் இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.வழக்கமாக காதல், காமெடி என கமர்ஷியல் படங்களுக்கு மாற்றாக சாதிய அரசியல், கல்வி என சமூகத்திற்கு தேவையான் முற்போக்கான விஷயங்களை மையப்படுத்தி படம் உருவாக்குவதில் கை தேர்ந்தவர் இயக்குநர் வெற்றிமாறன்....

சினேகாவின் உடை குறித்து பத்திரிகையில் விமர்சனம்… அதிரடி முடிவு எடுத்த நடிகை…

கோலிவுட் ரசிகர்களால் புன்னகை அரசி என அன்புடன் கொண்டாடப்படுபவர் சினேகா. 90-களில் தொடங்கி இன்று வரை கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துபிரசன்னாவால் மேடையில் கண்ணீர் விட்ட சினேகா!க் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களிலும், சினேகாவின்...

படப்பிடிப்பு நிறைவுக்கு முன்பே டப்பிங்கை தொடங்கிய நடிகர் விஜய்

தி கோட் படத்திற்கான டப்பிங் பணிகளை பாதி நிறைவு செய்துவிட்டார் நடிகர் விஜய்.லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கோட் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இப்படத்தில்...

விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணியில் வெப் தொடர்… கைவிடப்படுவதாக தகவல்…

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி தன் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்வார். தற்போது விஜய் சேதுபதி 51-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் கதைக்களம் மலேசியா...

━ popular

இஸ்ரேலின் ‘நரித் தந்திரம்’: ஈரான் மீது போர் தொடுக்கத் துடிக்கும் நெதன்யாகுவின் பின்னணி என்ன?

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் சுயநலமே முக்கிய காரணம் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, ஈரான்...