சினிமா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்!

திரைப்படத் துறையில் தனது சிறப்பான நடிப்பால் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கவர்ந்து...

புதிய பயணமாக அமையும் ‘தி கிங் ஆஃப் வண்டர்ஃபுல் வேர்ல்ட்’: நடிகர் ராஜ்பால் யாதவ் உற்சாகம்!

திரைத்துறையில் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த...

“8 ஆண்டுகளுக்குப் முன் நட்ட மரம்!”: கொடைக்கானலில் நெகிழ்ந்துபோன நடிகர் சசிகுமார்!

மதுரையில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுடன் 'சுப்பிரமணியபுரம்' நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட...

நடிகர் விக்ரம் வீடியோ சர்ச்சை: லார் கிப்பான் குரங்குகள் நாளை வண்டலூர் பூங்காவிற்கு மாற்றம்!

பெருந்துறை பண்ணையில் வனத்துறை நடவடிக்கை — வழக்குப்பதிவைத் தொடர்ந்து வன விலங்குகள்...

முழு வீச்சில் அரசியல் களத்தில் இறங்கிய விஜய்… விறுவிறுப்பாக செயல்படும் தமிழக வெற்றி கழகம்…

கோலிவுட் எனும் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் தொடங்கிய நடிகர் விஜய்யின் திரைப்பயணம், இன்று வரை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. முகம், உடல்...

உயரிய விருதுக்கான மதிப்பே போய்விட்டது… அனிமல் படத்தால் சீறும் நெட்டிசன்கள்…

தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலம அடைந்தவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இதில், விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்து துருவ் விக்ரம்...

பிரபல பாலிவுட் நடிகையின் குடியிருப்பை வாங்கிய இளம் நடிகை

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் வீட்டை, இளம் நடிகை வாங்கி இருக்கிறார்.இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை மிருணாள் தாகூர்.. இதைத் தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்து திரைக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து...

மிரட்டும் சைத்தான் ட்ரைலர்… சமூக வலைதளங்களில் வைரல்…

பாலிவுட்டில் அஜய் தேவ்கன், மாதவன் மற்றும் ஜோதிகா நடித்திருக்கும் சைத்தான் படத்தின் ட்ரைலர் வெளியாகி மிரட்டி வருகிறது.தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் அறிமுகம் ஆனவர்   நடிகை ஜோதிகா. முதல் படமே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து...

பிரபல நடிகை குறித்து கொச்சை பேச்சு… வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி…

மௌனம் பேசியதே படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான த்ரிஷா, 20 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை முன்னணி நடிகையாக தன் இடத்தை தக்க வைத்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கிறார். தமிழில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து...

அமரன் படத்தில் சர்ச்சை காட்சி… சிவகார்த்திகேயனுக்கு வந்த புதிய சிக்கல்…

சிவகார்த்திகேயனின் அமரன் பட டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், படத்திற்கு தடை விதிக்கக்கோரி புதிய பிரச்சனை எழுந்துள்ளது.கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி ஹிட் கொடுத்து வருகிறார். சிவா...

போர் படத்திலிருந்து புதிய பாடல்… நாளை ரிலீஸ்…

அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள போர் படத்திலிருந்து புதிய பாடல் நாளை வெளியாகிறது.கோலிவுட்டில் இன்றைய நேரத்தில் அதிக ரசிகைகளை தன் பக்கம் கொண்டிருக்கும் இரண்டு இளம் நடிகர்கள் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம். அர்ஜூன் தாஸின்...

மகனை இயக்கும் முத்தையா… படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்..

பிரபல இயக்குநர் முத்தையா, அவரது மகன் விஜய் முத்தையாவை வைத்து புதிய படம் இயக்க உள்ளார்.தமிழில் கமர்ஷியல், காதல் என பல படங்கள் கலக்கலாக வந்தாலும், கிராமத்து பின்னணியில் திரைப்படங்களை உருவாக்கி சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குநர்...

பாலாவை திட்டிய நடிகை… படம் பார்த்துவிட்டு காலில் விழுந்து கதறி அழுகை…

தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான இயக்குனர்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு இயக்குனர் தான் பாலா. அவர் தேர்வு செய்யும் கதை மட்டுமல்ல, படப்பிடிப்பு களமும், நடிகர் நடிகைகளின் கதாபாத்திரமும் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அவர்...

விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2…. படத்திலிருந்து புதிய போஸ்டர் ரிலீஸ்….

விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.கடந்த 2013-ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் தேசிங்கு ராஜா. இப்படத்தில் விமல் நாயகனாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக பிந்துமாதவி நடித்திருந்தார். படத்தில் சூரி, சிங்கம்...

━ popular

‘ஊழல் ஆவணங்கள்’ மிரட்டல்: இது நிர்வாக முதிர்ச்சியற்ற செயல் – ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் கடும் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், ஊழல் குறித்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகளுக்கு விடுத்த எச்சரிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த நடவடிக்கையை "நிர்வாக முதிர்ச்சியற்ற செயல்" என்று...