சினிமா
“திரையுலகின் பெரும் இழப்பு!..” மறைந்த சௌகார் ஜானகி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை ஷாலினி!
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்...
தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால் ஸ்தம்பிக்கும் திரையுலகம்!
தமிழ் திரையுலகில் ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க...
‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...
‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...
கடவுளோடு பேசுவேன்.. தங்கலான் படம் குறித்து பார்வதி பேச்சு…
தங்கலான் திரைப்படம் குறித்து பிரபல மலையாள நடிகை பார்வதி பேசியிருக்கிறார்.தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குநர் பா ரஞ்சித். தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் காட்ட முயலும் முக்கிய இயக்குநர் அவராவார். அட்டகத்தி திரைப்படத்தின்...
வீட்ல கற்பூரம் கொளுத்தலன்னா நம்ம எல்லாம் தீவிரவாதிங்கதான் – பா.ரஞ்சித் பேச்சு
ப்ளூ ஸ்டார் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.காதல், கலக்கல் காமெடி, அதிரடி சண்டை, கல்லாகட்டும் கமர்ஷியல் என வழக்கமாக பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை மாற்றுப்பாதையில் அழைத்துச் சென்ற பெருமை ஒரு...
ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படப்பிடிப்பு நிறைவு
ஆனந்தி நடிக்கும் ஒயிட் ரோஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்தது.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. இவருக்கு கயல் ஆனந்தி என்ற பெயரும் உண்டு. தெலுங்கில் பஸ் ஸ்டார் என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அவர்...
23 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் ஜோடி சேரும் பிரபல நடிகை….. ‘ஏகே 63’ அப்டேட்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகி...
சித்தார்த் குரலில் ‘லவ்வர்’ படத்தின் அடுத்த பாடல்…. ரிலீஸ் குறித்த அறிவிப்பு!
கடந்த 2021 ஆம் ஆண்டு டிஜே ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து மணிகண்டன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர்...
அயோத்தி ராமர் கோயிலில் குவியும் ஏராளமான திரை பிரபலங்கள்….. யார் யாருன்னு தெரியுமா?
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா (ஜனவரி 22) இன்று மிகப்பிரமாண்டமாக நடைபெறுகிறது. அயோத்தியில் ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணியை அகற்றும் விழா இன்று பிற்பகல் நடைபெற இருக்கிறது.மேலும் இவ்விழாவில் கலந்து கொள்ள 7000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்....
ஜனவரி 25 இல் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
ஜனவரி 25 இல் வெளியாகும் படங்கள்மலைக்கோட்டை வாலிபன்மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் மலைக்கோட்டை வாலிபன். இப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை லிஜோ ஜோஸ் பெலிசெரி இயக்கியுள்ளார். இதில் மோகன்லாலுடன் இணைந்து ஹரிஷ் பேரடி,...
குடும்பத்துடன் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லும் நடிகர் சிரஞ்சீவி!
அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். அதன்படி நாடு...
வெங்கட் பிரபுவின் The Greatest Of All Time படத்தில் இணைந்த பிரபல சீரியல் நடிகை!
இயக்குனர் வெங்கட் பிரபு கடைசியாக நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. இதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் The Greatest Of All Time படத்தை இயக்கி வருகிறார். ஏ ஜி...
டொவினோ தாமஸ் நடிக்கும் ‘நடிகர் திலகம்’…. ரிலீஸ் எப்போது?
டொவினோ தாமஸ் நடிக்கும் நடிகர் திலகம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.டொவினோ தாமஸ், மலையாள சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தமிழிலும் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து...
━ popular
தமிழ்நாடு
“அப்பாவைக் காணோம்!..” சட்டசபையிலேயே முதல்வர் இப்படிப் பேசலாமா?.. துக்ளக் ரமேஷ் ஓபான் டாக்!
தமிழகச் சட்டப்பேரவையில் தற்போது நடந்துவரும் விவாதங்களின் தரம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.சபையின் மாண்பும் முதலமைச்சரின் முன்னுதாரணமும்
சட்டப்பேரவையை ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக...
