சினிமா
DC படத்தின் எழுத்தாளர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது!
Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல்...
“திரையுலகின் பெரும் இழப்பு!..” மறைந்த சௌகார் ஜானகி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை ஷாலினி!
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்...
தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால் ஸ்தம்பிக்கும் திரையுலகம்!
தமிழ் திரையுலகில் ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க...
‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...
சலார் படத்தை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்….. ஓடிடி ரிலீஸ் எப்போது?
சலார் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியான திரைப்படம் சலார். இந்த படத்தை கே ஜி எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இதில் பிரபாஸுடன் இணைந்து...
நடிகர் விஷாலின் அடுத்த படம்…. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா மிரட்டி இருந்தார். டைம் டிராவல்...
சதீஷ் நடிக்கும் ‘வித்தைக்காரன்’…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நகைச்சுவை நடிகர்கள் பலரும் தற்போது ஹீரோவாக நடித்து பெயர் பெற்று வருகின்றனர். அந்த வகையில் சந்தானம், யோகி பாபு, சூரி உள்ளிட்டோர் கதாநாயகனாக களமிறங்கி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவைப்நடிகர் சதிஷும் தற்போது கதாநாயகனாகவும் பல படங்களில் நடிக்கிறார்....
யோகி பாபுவின் ‘தூக்குதுரை’…..ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நகைச்சுவை நடிகரான யோகி பாபு, ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் நிலையில் கதாநாயகனாகவும் பல படங்களில் கமிட்டாகி தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். போட், வானவன், பூமர் அங்கிள், மேகி என பல்வேறு...
தெலுங்கில் பட்டையை கிளப்பும் குண்டூர் காரம்… வசூல் வேட்டை…
தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வௌியாகி இருக்கும் குண்டூர் காரம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது.டோலிவுட் எனும் தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு. தெலுங்கில் அவருக்கு பல கோடி ரசிகர்கள்...
சிங்கப்பூர் சலூன் படத்திலிருந்து முதல் பாடல் ரிலீஸ்
ஆர் ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்திலிருந்து முதல் பாடல் வௌியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆர்ஜே பாலாஜி. ரேடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக திரைப்படத்தில் நடிக்கத்...
அயோத்தி ராமர் கோவில் விழா… நடிகை ஹேமமாலினி நடனம்!
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவின்போது வரும் ஜனவரி 22-ம் தேதி பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி நடனம் ஆட உள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 22-ம்...
ஆசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான மணிரத்னம் படம்
மணிரத்னம் வழங்கிய பாரடைஸ் திரைப்படம் ஆசிய திரைப்பட விருதுகளில் நான்கு பிரிவுகளில் தேர்வாகி இருக்கிறது.நியூட்டன் சினிமா தயாரித்து வெளியான திரைப்படம் பாரடைஸ். மணிரத்னம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கிய இப்படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷியாம் மற்றும் மகேந்திர...
தங்கலான் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது
விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் படத்தின் வெளியீட்டை படக்குழு ஒத்திவைத்துள்ளது.தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குநர் பா ரஞ்சித். தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் காட்ட முயலும் முக்கிய இயக்குநர் அவராவார். அட்டகத்தி திரைப்படத்தின்...
அயலான் ஏலியனுக்கு லியோ ஹைனாதான் பயிற்சி
அயலான் திரைப்படத்தில் ஏலியனாக வரும் நபருக்கு, லியோ படத்தில் ஹைனாவாக நடித்திருந்தவர் தான் பயிற்சி அளித்தாக தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான டான் மற்றும் மாவீரன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை...
━ popular
மாவட்டம்
தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் முகமது பர்வேஸின் உளறல் பேச்சு: புதுக்கோட்டையில் அரங்கேறிய சுவாரசியம்!
N K Moorthi - 0
புதுக்கோட்டை திலகர்திடலில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர்...
