இந்தியா
மத்திய அரசின் நெருக்கடிக்கு அடிபணிகிறதா மெட்டா? வெளிவந்த பகீர் விவரங்கள்!
சமூக ஊடகங்களில் அரசாங்கத்தின் பிடி: மெட்டா நிறுவனம் மீதான விமர்சனங்களும், கருத்து...
காங்கிரஸ் – பா.ஜ.க. இரு துருவ அரசியலுக்கு மாற்றுத் தேவை: தி.மு.க. வழக்கறிஞர் அலிமல் புகாரி பேட்டி
இந்திய அரசியலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் முடியாது என்றும், ஒரு...
“இந்தியாவைத் தனது உத்தரவுக்குக் கீழ் அடக்குவதே பாஜகவின் அரசியல்; அதை உடைப்பதே எங்கள் பணி” – ராகுல் காந்தி கடும் தாக்கு!
மத்திய பாஜக அரசின் அரசியல் சித்தாந்தம் நாட்டையும் மக்களையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள்...
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு ரயிலில் கட்டணச் சலுகை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்!
உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை கொள்கை அளவில் ஏற்றது மத்திய அரசு! விதிகளை...
நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள் – அமித் ஷா
அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றாகக் கொண்டு செல்வதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்ற அலுவல் மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தி அலுவல் மொழி தினம் இன்று (செப்.14)...
அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் – மத்திய அரசு அறிவிப்பு
அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகராக போர்ட்
பிளேயர் உள்ளது. இந்நிலையில், தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம்...
திகார் சிறையிலிருந்து விடுதலையானார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து திகார் சிறையிலிருந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையானார்டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத்துறை கைது...
ஆந்திராவில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து – 8 பேர் பலி, 30 பேர் படுகாயம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அரசுப்பேரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று பெங்களுரு நோக்கி சென்று கொண்டிருந்தது. பலமனேரி...
உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம்- ராகுல் காந்தி கண்டனம்
கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி ‘ஆணவம் மிக்க பாஜக அரசு’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான...
ஓணம் பண்டிகை – விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு
ஓணம் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, கேரளா மாநில மக்கள் பெரும் அளவு, விமானங்களில் சொந்த ஊர் செல்வதால், சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதை அடுத்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு செல்லும் விமானங்களில்,...
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் – புகார்களை நேரடியாக பெற சிறப்பு முகாம் ஏற்பாடு
பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்களின் புகார்களை நேரடியாக பெரும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நாளை(14ம் தேதி) சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளனர்.முதலீட்டாளர்களை மோசடி செய்த வழக்கில் மயிலாப்பூர் இந்து பெர்மனென்டு நிதி லிமிடெட் இயக்குனர் தேவநாதன் கடந்த...
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் உத்தரவு – உச்ச நீதிமன்றம்
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்.13) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய்...
சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) காலமானார். கடந்த ஆகஸ்ட்-19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமடைந்தது.இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுவாச தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
கெஜ்ரிவால் விடுதலை ஆகுவாரா? நாளைக்கு தெரியும்…
கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? அமலாக்கத்துறை வழக்கில் ஏற்கனவே ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கின் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.டெல்லி...
━ popular
இந்தியா
மத்திய அரசின் நெருக்கடிக்கு அடிபணிகிறதா மெட்டா? வெளிவந்த பகீர் விவரங்கள்!
சமூக ஊடகங்களில் அரசாங்கத்தின் பிடி: மெட்டா நிறுவனம் மீதான விமர்சனங்களும், கருத்து சுதந்திரம் குறித்த அச்சமும்!தற்கால டிஜிட்டல் உலகில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் மிக முக்கியத் தளங்களாகத் திகழும் சமூக ஊடகங்கள், தற்போது...
