இந்தியா

ஒரே ஒரு செய்தியால் டாடாவுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு! – திடீரென பதவியை துறந்த சந்திரசேகரன்.. ஷாக்கில் முதலீட்டாளர்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கார்ப்பரேட் நிறுவனமான டாடா குழுமத்தில்...

பெட்ரோல், டீசல் வாங்குனா இவங்க வாழ்வாதாரம் உயரும்! – ஹிமாச்சல் அரசின் நெகிழ்ச்சியான புதிய திட்டம்!

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீது "கைம்பெண்...

வயநாடு: வீடு கட்ட இலவசமாக ஏக்கர் கணக்கில் நிலம் தந்த வள்ளல்

வயநாடு மலைப்பகுதியில் 1000 ஏக்கர் வைத்துள்ள தொழிலதிபர் பாபி செம்மனூர் நிலச்சரிவில் சிக்கி வீடு இழந்த மக்கள் 100 பேருக்கு வீடு கட்டிக் கொள்ள இலவசமாக 12 ஏக்கர் நிலம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் மொத்தம் 4,833 பேர்...

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

காப்பீட்டு திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் உயிர் காப்பீட்டு திட்டங்கள் மீது 18 சதவிகித...

வங்கதேச விவகாரம் – அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு!

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற அனைத்து கட்சி அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு.இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பெரும் உள்நாட்டு கலவரத்தினால் அந்நாட்டு பிரதமர் சேக் ஹசீனா பிரதமர்...

நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… மர்மநபருக்கு போலிஸ் வலை

பெங்களுரில் அதிகாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை, மர்மநபர் ஒருவர் கட்டிப்பிடித்து அநாகரிகமாக நடக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் நாள்தோறும் அதிகாலை தனது தோழியுடன் நடைப்பயிற்சி...

வங்கதேச வன்முறை – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

வங்கதேச அரசியல் நிலவரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடி ஆலோசனை மேற்கொண்டது.வங்கதேசத்தில் வெடித்துள்ள கலவரம் காரணமாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில்...

செருப்பு தைக்கும் தொழிலாளி அளித்த காலணிகளை அணிந்து கொண்ட ராகுல்காந்தி!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி அளித்த காலணிகளை அணிந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அவருக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.கடந்த ஜூலை 26ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம்  சுல்தானப்பூருக்கு சென்றிருந்த ராகுல் காந்தி அப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கும்...

வயநாடு நிலச்சரிவு: அடையாளம் காண முடியாத உடல்கள் நல்லடக்கம்!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் உறவினர்களால் உரிமை கோரப்படாத 31 உடல்கள் மற்றும் 158 உடல் உறுப்புகள் இன்று சர்வமத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டன.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் முண்டக்கை ,...

BSNL வாடிக்கையாளர்களுக்கு 5G சேவை

ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியதால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் BSNL சிம்மிற்கு மாறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கூடிய விரைவில் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில்...

 கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு தள்ளுபடி

சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது.சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்தும்,  சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்க கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் இன்று...

கேரளாவில் 1264 பேர் 6 குழுக்களாக பிரிந்து மீட்பு பணி

கேரளா மாநிலம் வயநாடு மீட்பு பணியில் ராணுவம், தீயணைப்பு துறை, தமிழ்நாடு மீட்பு படை என்று களத்தில் 1264 பேர் 6 குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களோடு இணைந்து மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது...

━ popular

உயர்தரப் பாதுகாப்பு ஏற்பாடும் துரித நடவடிக்கையும்: நேட்டோ மாநாட்டிலிருந்து திரும்பும் வழியில் அதிபர் டிரம்ப் தனது பயணத் திட்டத்தை மாற்றியமைத்த பின்னணி!

வாஷிங்டன்: சர்வதேச அரசியல் அரங்கில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த துருக்கியின் நேட்டோ (NATO) உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது பயணத்...