இந்தியா
நாடாளுமன்ற வளாகத்தில் தேசியக்கொடியுடன் பிரதமர் மோடி: எம்பிக்களுடன் சேர்ந்து ‘பாரத மாதா கி ஜெய்’ முழக்கம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் உற்சாகம் |...
ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: காவல்துறை தடியடிக்கு ராகுல் காந்தி கண்டனம்; கோரிக்கைகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என முதல்வர் ஹேமந்த் சோரன் உறுதி!
ஜார்க்கண்டில் அரசுப் பணி வாய்ப்புகளைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது...
ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: காவல்துறை தடியடிக்கு ராகுல் காந்தி கண்டனம்; கோரிக்கைகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என முதல்வர் ஹேமந்த் சோரன் உறுதி!
ஜார்க்கண்டில் அரசுப் பணி வாய்ப்புகளைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது...
எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனம்: ஐந்தாம் தலைமுறை உள்நாட்டு போர் விமானம் மற்றும் ஆறாம் தலைமுறை தொழில்நுட்பத்துடன் கம்பீரமாய் உயரும் இந்திய வான்படை!
நாட்டின் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், அதிநவீன ஆயுதக் குவிப்பு மற்றும்...
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட முதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில்...
கூட்டணிக்கு வர சிரோமனி அகாலி தளம் மறுப்பு – பஞ்சாப்பில் பாஜக தனித்து போட்டி
பஞ்சாப்பில் பாஜக கூட்டணியில் இணைய சிரோமனி அகாலி தளம் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்த தனித்து போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல்...
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல்!
ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அதிகாரிகள் அனுமதி கோரினர்.ஐ.பி.எல். தொடரில் இருந்து சாம்பா...
இந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன – ராகுல் காந்தி!
இந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன, ஆனால் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், இது காங்கிரஸ்...
பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்!
புதுச்சேரி அரசின் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பணிமனை அலுவலகங்கள் திறப்பு!வாக்காளர் விழிப்புணர்வுக்காக மாவட்டத் தேர்தல் அதிகாரி அலுவலகமானது பாண்லே பால் நிறுவனத்துடன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.கோவையில் அண்ணாமலை போட்டி- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி...
“அமலாக்கத்துறை முன் ஆஜராகாதது ஏன்?”- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்!
கைது செய்யப்படுவதில் இருந்து தனக்கு பாதுகாப்பு அளித்தால் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!டெல்லி புதிய மதுபான கலால் கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராக ஒன்பதாவது...
தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!
ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநராக பதவி வகித்து வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன். நாடாளுமன்ற தேர்தல் வருகையையொட்டி மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்காக...
“தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்கக் கூடாது”- மத்திய, மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய திட்டங்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிடுக்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.சீர் மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ்...
‘தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் யாரிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றன?’- விரிவான தகவல்!
தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் யாரிடமிருந்து எவ்வளவு நிதி பெற்றன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.விஷ்வகுருவான பிரதமர் மவுனகுருவானது ஏன்? – முதலமைச்சர் கேள்விஅதன்படி, பா.ஜ.க. பெற்ற ரூபாய் 6,986 கோடியில் 2019- 20- ல் மட்டும் ரூபாய் 2,555...
━ popular
உலகம்
அபுதாபி செல்ல பிளானா? இத மட்டும் பண்ணுங்க.. விசா கட்டணம் முற்றிலும் ஃப்ரீ! முழு விவரம் உள்ளே!
சுற்றுலாவை ஊக்குவிக்க ரூ. 14.76 கோடி மதிப்பிலான கட்டண விலக்கு திட்டம் | முதற்கட்டத்தில் 20,000 இந்தியர்களுக்குப் பயன்பாடு!இந்தியச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில், அபுதாபிக்கு வருகை தரும் தகுதியுள்ள இந்தியர்களுக்கு இலவச...
