இந்தியா

தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய் நகர்த்தல் அரங்கேறும் நாடகம்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம், மாநில...

புதுச்சேரியில் பரபரப்பு: குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் வெயிலின் கொடுமைக்கு மயங்கி விழுந்த 15-க்கும் மேற்பட்ட காவலர்கள்!

​புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் வண்ண...

டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்: உத்தர பிரதேசத்தில் அதிரடி போலீஸ் நடவடிக்கை!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற...

ஆந்திர அரசின் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்கத் தடை என்ற தகவல் வதந்தி: தொழில்துறை விளக்கம் மற்றும் புதிய தொழில் நிலங்கள் குறித்த அறிவிப்பு!

ஆந்திர அரசின் முதலீட்டாளர் நிகழ்ச்சியில் தொழில் நிறுவனங்கள் பங்கேற்பதைத் தடுக்க அதிகாரிகள்...

இன்று அல்லது நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) அல்லது நாளை (மார்ச் 16) அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாத முரண்பாடுகளின் குவியல் – ஜவாஹிருல்லாநாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்...

“மம்தா பானர்ஜியின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது?”- விரிவான தகவல்!

 மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வீட்டில் கீழே விழுந்ததில் நெற்றி மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெயிலுக்கு இதமான வெள்ளைப் பூசணி ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி?அவரது நெற்றி மற்றும்...

UPI பணப்பரிவர்த்தனை சேவைகளைத் தொடர ‘Paytm’-க்கு அனுமதி!

 'Paytm' நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலி என்ற அடிப்படையில் தொடர்ந்து பணப்பரிவர்த்தனை சேவையை வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.கல்லீரல் பிரச்சனையா? கவலையே வேண்டாம்….. பாகற்காய் ஜூஸ் குடிங்க!'Paytm Payments Bank' வங்கி விதிகளை மீறிய புகாரில் வரும் மார்ச்...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு….மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

 நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெள்ளரிக்காய் கூட்டு!சமீபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு...

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- என்னென்ன பரிந்துரைகள்?

 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த நிகழ்வின் போது, மத்திய உள்துறை அமித்ஷா,...

ஆபாசக் காட்சிகள்- ஓடிடி, இணையதளங்கள் முடக்கம்!

 ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள், 19 இணையதளங்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை!இது குறித்து மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சகம்...

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை தாக்கல்!

 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்துள்ளது.மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை- இல்லத்தரசிகள் கவலை'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை...

ஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை!

 ஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.இது குறித்து மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், பட்டியலில் உள்ள தடை செய்யப்பட்ட நாய்களில் இறக்குமதி, விற்பனை...

‘பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்’- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

 மக்களவைத் தேர்தலையொட்டி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் என்னென்ன பிரச்சனை உண்டாகும்?தேர்தல் பொதுக்கூட்டங்களில் குண்டுவெடிப்புத் தாக்கல் அரங்கேற்றப்படவுள்ளதாக தகவல்களைத் தொடர்ந்து, இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள்...

ஹரியானாவின் புதிய முதலமைச்சராகிறார் நயப் சைனி!

 ஹரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராகிறார் நயப் சைனி.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம்… புதுச்சேரியில் படப்பிடிப்பு தீவிரம்…ஹரியானா மாநில முதலமைச்சராக இருந்த மனோகர் லால் கட்டார், தனது முதலமைச்சர் பதவி, தனது தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தார். சண்டிகரில்...

━ popular

தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய்களும், அரங்கேறும் நாடக அரசியலும்!

தமிழ்நாட்டில் 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம் மாநில அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் தலைமையில் கூட்டப்பட்ட அனைத்து எம்பிக்கள் கூட்டத்தை, ஆளுங்கட்சியான திமுகவும் பிரதான எதிர்க்கட்சியான...