இந்தியா
காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்யத் திட்டம்: முன்கூட்டியே கண்டறிந்து கையும் களவுமாகப் பிடித்த கணவர்! – சித்தூரில் பரபரப்பு சம்பவம்
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடுபள்ளி மண்டலம் குடிகோத்தூரைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி....
தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!
காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...
மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...
மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்காகக் கருநாடக...
“சரத் பவார் எதுவும் தெரிவிக்கவில்லை”- அஜித் பவார் அணியின் ஜெயந்த் பாட்டீல் பேட்டி!
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை, அஜித் பவார் அணி சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தளபதி விஜயின் சொல்லுக்கிணங்க தொடங்கப்பட்ட பயிலகங்கள்!தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், தனது...
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித்பவார் திடீரென சந்தித்தது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – ஜூலை 20 முதல் விண்ணப்பம்அண்மையில் சரத் பவாருடன் ஏற்பட்ட அதிருப்தி...
ராகுல் காந்தியை சிறையில் தள்ள பாஜக ஆர்வம்
ராகுல் காந்தியை சிறையில் தள்ள பாஜக ஆர்வம்
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் குஜராத் மாநில சூரத் நீதிமன்றம் அளித்த தண்டனையை அம்மாநில உயர்நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதனால் ராகுல் காந்திக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு...
தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் தூக்கிவந்த இளைஞர்
தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் தூக்கிவந்த இளைஞர்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தன்னை தாக்கிய சிறுத்தையின்கால்களை கட்டி, பைக்கில் தூக்கி வந்த இளைஞரை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஹாசன் மாவட்டம் பாகிவாலு கிராமத்தைச் சேர்ந்த முத்துவை 9 மாத...
எரிமலை போல் பீரிட்ட தீ- ஆந்திராவில் பரபரப்பு
எரிமலை போல் பீரிட்ட தீ- ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ரஜோலு பகுதியில் தண்ணீருக்காக போடப்பட்டு கொண்டிருந்த ஆழ்துளை கிணற்றில் வாயு கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா...
பிரான்ஸ் அதிபருக்கும், அவர் மனைவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட சிதார் இசைக்கருவியை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அதிபரின் மனைவிக்கு சந்தன பேழையில் போச்சம்பள்ளி பட்டுத் துணியைப் பரிசளித்தார்.“ரூபாய் 928 கோடியில் பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல்”- அமைச்சர் சக்கரபாணி...
நமது நாட்டின் நம்பிக்கை, கனவுகளையும் சந்திரயான் -3 தாங்கி செல்லும்: பிரதமர்
நமது நாட்டின் நம்பிக்கை, கனவுகளையும் சந்திரயான் -3 தாங்கி செல்லும்: பிரதமர்நிலவை ஆராய்ச்சி செய்யும் இந்தியாவின் 3-வது பயணமான சந்திரயான்-3-ன் முக்கியத்துவத்தை பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் விண்வெளித்துறையைப் பொறுத்தவரை...
மருத்துவ மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட் தேர்வு’ ஒத்திவைப்பு!
மருத்துவ மாணவர்களுக்கான 'நெக்ஸ்ட் தேர்வு' மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வுகடந்த 2019- ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு நாடு முழுவதும்...
நிலவில் லேண்டர் எப்போது தரையிறங்கும்?- விரிவாகப் பார்ப்போம்!
ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்- 3 விண்கலம் LVM MK 3 ராக்கெட் மூலம் இன்று (ஜூலை 14) மதியம் 02.35 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ளது. நிலவு...
வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்த பெண்
வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்த பெண்
ஹரியானாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.ஹரியானாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட...
━ popular
கட்டுரை
அருவருப்பா இருக்கு! வழக்கறிஞர் நியமனத்தில் நடந்த ஊழலை சொல்லவா? – ஜேம்ஸ் வசந்தன் அதிரடிப் பேட்டி!
N K Moorthi - 0
இசையமைப்பாளரும் ஊடகவியலாளருமான ஜேம்ஸ் வசந்தன், 'தமிழ் நிறம்' யூடியூப் தளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில், தமிழக அரசியல் சூழல், நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்துத் தனது...
