லைஃப்ஸ்டைல்

யுபிஐ (UPI) கட்டண விதிமுறைகளில் மாற்றம்?: சாதாரண மக்களுக்கு இலவசம்… பெரிய வணிகர்களுக்கு மட்டும் புதிய நிபந்தனை!

இந்தியாவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் பிரதான அங்கமாக மாறியுள்ள யுபிஐ (UPI)...

கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் குடும்பத்துக்குச் சேருமா?: Nominee, Will மட்டும் போதாது… ‘Financial Inventory’ ஏன் அவசியம்?

குடும்பத் தலைவர்கள் மற்றும் சம்பாதிக்கும் நபர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும்...

இனி குழி விழுந்த சாலைகளுக்குக் கவலையில்லை… புகார்களை எளிதாக தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்!

தமிழ்நாட்டில் சேதமடைந்து காணப்படும் சாலைகளைச் சீரமைத்து மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் நேரடியாக...

“நாங்க தான் கெத்து!” – ஜூலை மாத விற்பனையில் சாதனை படைத்த டாடா… ‘பஞ்ச்’ காரின் சீக்ரெட் என்ன?

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்,...

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பிரச்சனையா? இதனை ப்ளோ பண்ணுங்க…

“உங்களின் அன்பிற்குரியவர்கள் (கணவர், மனைவி, பெற்றோர், நண்பர் அல்லது குழந்தை) மனநலப் பிரச்சனைக்கு ஆளாகியிருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது”என்பதை இந்த பதிவில் அறிந்துக் கொள்ளலாம்.என்ன செய்யலாம்நான் உன்னுடன் இருக்கிறேன்உங்கள் அன்புக்குரியவா்கள் இப்பிரச்சனையில் இருக்கும் போது, பேச...

மழைக்கால வறட்டு இருமலுக்கான 10 சிறந்த தீர்வுகள்!

மழைக்கால வறட்டு இருமலுக்கான 10 சிறந்த தீர்வுகள்.மழைக்காலம் தொடங்கியவுடனேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் இந்த வறட்டு இருமலை யாராலும் தாங்கிக் கொள்ளவே முடியாது. தூங்கும் போதும் கூட இந்த...

சாப்பிட்ட உடனே இந்த 5 தவறை மட்டும் செய்யாதீங்க!

நமது உடலில் செரிமான அமைப்பு மிகவும் சென்சிட்டிவ் ஆனது. நாம் செய்யும் சில சின்ன சின்ன தவறுகள், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், ஜீரண சக்தியையும் நாளடைவில் பாதிப்படைய செய்துவிடுகின்றன. அப்படி நாம் சாப்பிட்ட உடனேயே செய்யக் கூடாத 5 விஷயங்கள்...

மலச்சிக்கல் முதல் இதய ஆரோக்கியம் வரை…. தீர்வு தரும் பனங்கிழங்கு!

பனங்கிழங்கின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்.பனங்கிழங்கில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலுக்கு தீர்வு தருகிறது. அதாவது பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும்...

கரும்புச்சாறு…. இனிப்பிலும் ஆரோக்கியம் நிறைந்தது!

கரும்புச்சாறு குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.கரும்புச்சாறு என்பது நம் பாரம்பரிய பானங்களில் ஆரோக்கியமான ஒன்றாகும். கரும்புச்சாறு, இயற்கையான குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸ் நிறைந்தது. இது உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இது உகந்ததாகவும், சூட்டை...

முகம் பளபளப்பாக ஜெலிக்கணுமா? அப்போ இந்த பேஷ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!

நாம் எல்லோருமே நம்முடைய முகம் பளபளப்பாகவும், ஜெலிஜெலிப்பாகவும், கருமை திட்டுகள் இல்லாமலும், பொலிவாக வைத்திருக்க தான் ஆசைப்படுவோம். ஆனால் ஒரு சில நேரங்களில் நமது முகம் கருத்துப் போய்விடுகின்றது. வெளியே செல்லும் போது, சூரிய ஒளியிலிருந்து வரும், நமது உடலுக்கு...

பக்கவாதத்தை புறக்கணிக்காதீர்கள்…. விழிப்புணர்வு பதிவு!

பக்கவாதத்தை பற்றிய விழிப்புணர்வு பதிவு.இன்றைய அவசர காலகட்டத்தில் பக்கவாதம் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சனை என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது எந்த வயதிலும் ஏற்படக்கூடிய ஒரு ஆபத்தான நிலை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்....

எப்படி சுத்தம் செய்தாலும் வீடு குப்பையாகவே இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க…

வீட்டைச் சுத்தம் செய்ய சில எளிய குறிப்புகள்:அழுக்குத் துணிகளை கண்ட இடங்களில் போடாமல், சலவைக்கூடையில் அதாவது laundry basket-ல் போடுங்கள். தேவையற்ற பொருட்களைக் குறைப்பதால், வீட்டை ஒழுங்காகப் பராமரிக்க முடியும். குறுகிய நேரத்தில் வீட்டைச் சுத்தம் செய்ய திட்டமிட வேண்டும்....

பெற்றோரே! அழும் குழந்தையை சமாதானப்படுத்தனுமா? சூப்பர் டிப்ஸ்

எதற்க்கெடுத்தாலும் அழும் குழந்தையை பெற்றோர்கள் எப்படி சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்கு சூப்பர் டிப்ஸ்.குழந்தைகள் பலவேறு காரணங்களால் அழுகின்றனர்  பசி, சோர்வு, தூக்கக்குறைவு, ஆபத்து உணர்வு, மருந்து தேவையின்மை, சுற்றுச்சூழலில் மாற்றங்கள் அல்லது மனநிலைக் கோளாறு போன்றவை பொதுவானவை. இது பல...

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பு கவுனி அரிசி: அழகுக்கான சாவி

நமது பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி, ஏராளமான ஆரோக்கியப் பலன்களைத் தாங்கி நிற்கும் ஓர் அதிசயப் பொருள் கருப்பு கவுனி அரிசி (Black Rice)இது சமையலறையின் ஒரு சாதாரண உணவுப் பொருள் அல்ல; இது இயற்கையே நமக்களித்த ஒரு 'ஆரோக்கியக் காப்பீடு'...

━ popular

காசிமேடு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்: ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை உடனே மீட்டுத்தர வேண்டும். போராட்டத்தினால் ரூ.10 கோடி வருவாய் இழப்பு!

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சென்னை மீனவர்களின் விசைப்படகுகளையும், கைது செய்யப்பட்டுள்ள 70 மீனவர்களையும் மீட்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை காசிமேடு மீன்பிடித்துறை முகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று...