லைஃப்ஸ்டைல்
பெண்களே இது உங்களுக்காக…. ஹார்மோன் சமநிலையை பராமரிக்க இந்த ஒன்னு போதும்!
Yoga -
ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் வழி.இன்றுள்ள காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்களின் மாறுபாட்டால்...
ஒரே மாதத்தில் 10 கிலோ எடையை குறைப்பது சாத்தியமா?
Yoga -
உடல் எடை என்பது ஒவ்வொரு மனிதரின் ஆரோக்கியத்தையும், வாழ்வியலையும் தீர்மானிக்கும் முக்கிய...
தலைமுடி உதிர்வு முதல் ஒழுங்கற்ற மாதவிடாய்…. அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!
Yoga -
தலைமுடி உதிர்வு முதல் ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த...
முடி வளர்ச்சிக்கு இந்த ஒரு தைலம் போதும்…. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!
Yoga -
இன்றைய காலகட்டத்தில் ஆண் - பெண் இருபாலருக்கும் பொதுவான பிரச்சனையாக இருப்பது...
பசியை தூண்டும் சுவையான இஞ்சி குழம்பு;
தேவையான பொருட்கள்;இஞ்சி -50கிராம்காய்ந்த மிளகாய் -6சின்ன வெங்காயம் -15பூண்டு பல் -3மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்தேங்காய் துருவல் -1கப்எண்ணெய் -தேவையான அளவுகடுகு ...
கோடை வெயிலுக்கு எலுமிச்சை டீ தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்;தண்ணீர் -¼ லிட்டர்எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்கிரீன் டீ தூள் - 1ஸ்பூன்தேன் -1ஸ்பூன்செய்முறை;கால் லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்கும் தண்ணீரில் கிரீன் டீ தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
...
ஆறிலிருந்து அறுபது வரை அனைவருக்கும் hb level அதிகரிக்க கேழ்வரகு லட்டு;
கேழ்வரகு லட்டு செய்வது எப்படி?தேவையான பொருட்கள்;கேழ்வரகு மாவு-ஒரு கப்வேர்கடலை -1/2 கப்வெல்லம் -1/2 கப்எள் -4டேபிள் ஸ்பூன்முந்திரி -20கிராம்நெய் -தேவையான அளவுஉப்பு -தேவையான அளவுசெய்முறை; கேழ்வரகு மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து...
அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியான வாழைத்தண்டு சூப்;
தேவையான பொருட்கள்;வாழைத்தண்டு -1கப்மஞ்சள் தூள் -1சிட்டிகைசீரகப்பொடி -1/4 ஸ்பூன்மிளகுத்தூள் -தேவையான அளவுஎலுமிச்சைசாறு -சிறிதுஉப்பு -தேவையான அளவுகடுகு ...
சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.. கம்பு உப்புமா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்;கம்பு -1கப்வெங்காயம் -3பச்சைமிளகாய் -5கடுகு -1/4 ஸ்பூன்உளுத்தம்பருப்பு -1/2 ஸ்பூன்கடலைபருப்பு -1/2ஸ்பூன்கொத்தமல்லி -சிறிதுகறிவேப்பிலை -சிறிதுஉப்பு ...
கோடையில் ஜில்லுனு சுவையான மாம்பழ ஐஸ் கிரீம்..
மாம்பழ சீசனில் அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு மாம்பழ ஐஸ் கிரீம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:மாம்பழம் - 4பால் - 1/2 லிட்டர்வென்னிலா ஐஸ் க்ரீம் -2 கப்ஜெல்லி - 3 ஸ்பூன்செய்முறை:முதலில் பாலை சுண்டக்காய்ச்சிக் கொள்ளவும். காய்ச்சிய...
நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது எப்படி?
நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது எப்படி?
அன்பார்ந்த உயிரினும் மேலான நண்பர்களுக்கு வணக்கம்.
மனித வாழ்க்கை என்பது சமூக வாழ்க்கையின் உறவுகளில் அடங்கியுள்ளது. தனி மனிதனின் தயாரிப்பு, கண்டுபிடிப்பு அனைத்தும் சமூக நலனுக்காகவே பயன்படுகிறது.தனிமனிதனிடம் உற்பத்தியாகின்ற கோபம், வெறுப்பு, வன்முறை, மகிழ்ச்சி அனைத்தும்...
90 லட்சம் முதியோர்கள் டிமென்ஷியாவால் பாதிப்பு
இந்த நோய்க்கு மருந்து ஏதுவும் கிடையாது, அன்பான கவனிப்பு மட்டுமே அவசியம். டிமென்ஷியா என அழைக்கப்படும் இந்த மறதி நோய் பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உண்டாகும் பாதிப்பு. இந்த நோய் ஏற்படுவதன் காரணம், மூளை நரம்பு அணுக்கள் செயல்...
━ popular
கட்டுரை
ஊட்டியில் அசிங்கப்பட்ட ஆர்.என்.ரவி! புறக்கணித்த துணை வேந்தர்கள்! முதல்வர் செய்த சம்பவம்!
saminathan - 0
துணை வேந்தர்கள் மாநாட்டை ஒரு அரசியல் மாநாடாக தான் ஆளுநர் நடத்தியதாகவும், அதனை துணை வேந்தர்கள் புறக்கணித்தது தவறு இல்லை என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திய துணை வேந்தர்கள் மாநாடு...