செய்திகள்

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடக்கம்…

இந்தியாவின் தேவையில் 83 சதவீத எரிவாயு ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 30% ஹோர்மூஸ் நீரிணை வழியாக வருகிறது. ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும்...

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் – இந்தியப் பொருளாதாரத்துக்கு புதிய அதிர்ச்சி…

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்தியாவின் பொருளாதரததில் பிரதிபலிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.ஈரான்-அமெரிக்கா (மற்றும் இஸ்ரேல்) இடையேயான தற்போதைய போர் மற்றும் பதற்றங்கள் இந்தியாவின் எண்ணெய் விலை மீது கணிசமான தாக்கத்தை...

தாய் மரணம்: துயரத்துடன் மகள் +2 தேர்வு எழுதிய சோகம்!!

தாயின் சடலம் ஜிப்மர் மருத்துவமனையில் இருக்கும் போது +2 பொதுத்தேர்வினை மனுஸ்ரீ என்ற மாணவி எழுதினாா். சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு மாணவிக்கு இவா் ஒரு எடுத்துக்காட்டாகும்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள, வசந்தவாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். விவசாயியான இவருக்குக்...

பிரபல சின்னத்திரை நடிகை தேவி பிரியா கார் விபத்து!!

பிரபல சின்னத்திரை நடிகை தேவி பிரியா சென்ற காா் விபத்துக்குள்ளானது. அதில் அவரது ஒட்டுநா் உயாிழந்தாா்.பிரபல சின்னத்திரை நடிகை தேவி பிரியா சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து தேனி நோக்கி தனது காாில் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது நள்ளிரவில் பெரம்பலூரை...

அமெரிக்காவுடன் பேச்சு இல்லை – ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என ஈரான் மறுத்திருப்பதும், ராணுவ நடவடிக்கைகள் தொடர்வதும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் உயர்த்தியுள்ளது.போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என அலி லாரி ஜானி...

ஸ்டாலினின் 19 கட்சி கூட்டணி! 22+1 டெல்லிக்கு 3 நாள் கெடு! திமுக கிட்ட காங்கிரஸ் சரண்டர்! புன்னை வளவன் நேர்காணல்!

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 22 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா இடங்கள் வழங்குவதாக கூறப்பட்டுள்ளதாகவும், இதை ஏற்பது குறித்து நாளைக்குள் காங்கிரஸ் முடிவு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் ஊடகவியலாளர் புன்னை வளவன் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி...

கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி? – முழுமையான வழிகாட்டி

நில உரிமையாளர்கள் பத்திரம் மற்றும் பட்டா தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். ஒரு நிலம் யாருக்கு சொந்தம் என்பதை சட்டபூர்வமாக உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணங்களாக பார்க்கப்படுவது பத்திரமும் பட்டாவும் தான்.தமிழ்நாடு வருவாய் துறை வழங்கும் பட்டாவில் நிலத்தின்...

நடிகர்களை விட நமது பிரதமரே சிறந்த நடிகர் – பேச்சாளர் சுகி சிவம்

சென்னை வேப்பேரி பெரியார் திடல் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் எம்.பி, சொற்பொழிவாளர் சுகி...

முறிந்த பாஜக சூழ்ச்சி! ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்த இடங்களில் பெரிய அளவில் மாறுதல் இருக்க வாய்ப்பில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல...

ஸ்டாலின் சம்பவம் ஸ்டார்ட்! இனி காங்கிரசுக்கு கச்சேரி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மத்திய அரசு திமுகவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், காங்கிரசுக்கு அதிகளவு இடங்களை தருவது முடியாத காரியம் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....