செய்திகள்

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதிமுக – பாஜகவிற்கு இங்கு இடமில்லை – செல்வப்பெருந்தகை பேட்டி!

பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதிமுக - பாஜகவிற்கு இங்கு இடமில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில்...

அடித்தட்டு மக்களின் ஆதரவாளர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் – என்.கே.மூர்த்தி

"யார் நீ என்பது வெறும் அறிமுகம்; யாருக்காக வாழ்கிறாய் என்பதே உந்தன் அடையாளம்! பிறருக்காகத் துடிக்கும் உன் இதயத்திலிருந்தே - உன் வரலாற்றுப் பயணம் தொடங்குகிறது!"1953 மார்ச் 1 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பிறந்தார். அதே ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி சோவியத்...

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது எப்படி? முழு பின்னணியை விளக்கும் ரவீந்திரன் துரைசாமி!

பாஜக சசிகலா - நடராஜனை வீழ்த்துகிற ஒரு கருவியாக தான் ஓபிஎஸ்-ஐ பயன்படுத்தியது. இதை புரிந்துகொண்டதால் தான் அவர் திமுகவில் இணைந்துள்ளார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததன் பின்னணி குறித்து தனியார்...

மீண்டும் திமுக.. ஸ்டாலின் லக்கி! அறிவாலயத்தில் நடந்த டீலிங்! ஆர்.மணி நேர்காணல்!

2026 தேர்தலில் பாஜகவின் இலக்கு தமிழ்நாடு, கேரளா கிடையாது. அவர்களின் இலக்கு அசாம், மேற்குவங்கம் மட்டும் தான் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.திமுக கூட்டணியில் அதிகளவு கட்சிகள் சேர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர்...

ஏப்ரல் 9–ல் திரைக்கு வரும்  “பள்ளிச்சட்டம்பி“ – டொவினோ தாமஸின் மாஸ் அவதாரம்!

டொவினோ தாமஸின் “பள்ளிச்சட்டம்பி“ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.​மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டொவினோ தாமஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.​எதிர்பார்ப்பை தூண்டும் கூட்டணி ​‘ஜன கண மன’...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் – வெளிப்படையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆதரவு!

மத்திய கிழக்கில் பல வாரங்களாக நீடித்து வந்த போர் பதற்றம் இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகள் மற்றும் ஏணுசக்தி மையங்கள் மீது இன்று (பிப்ரவரி 28, 2026)...

”திமுக தான் தமிழகத்தின் நம்பிக்கை” – மல்லை சத்யா

சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மல்லை.சத்யா தொடங்கிய திராவிட வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.எழும்பூரில் நடைபெற்ற திராவிட வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் மல்லைசத்யா தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், வரும்  சட்டமன்ற தேர்தலில்  திமுகவுக்கு...

ஈரானில் உள்ள அனைத்து இடங்களிலும் குண்டு மழை பொழியும் – டிரம்ப் அறிவிப்பு

ஈரான் தலைநகர் தெஹ்ரானை முக்கிய இடங்களை குறி வைத்து அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.ஈரான் தலைநகா் தெஹ்ரானை முக்கிய இடங்களை குறி வைத்து அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவம் ஆபரேஷன் ரோரிங் லயன்" (Operation Roaring...

ஈரான் – இஸ்ரேல் இடையே போர்ப் பதற்றம்….மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்….

இஸ்ரேல் தாக்குதலை அடுத்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் தெஹ்ரான் முழுவதும் வெடிகுண்டு சத்தம் எதிரொலித்ததாக...

தொகுதிப் பங்கீடு…திமுக – தவாக பேச்சுவார்த்தை தொடங்கியது.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - தவாக பேச்சுவார்த்தை தொடங்கியது.சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - த.வா.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது த.வா.க.வுடன் திமுக பேச்சு வார்த்தை நடத்தி...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....