செய்திகள்

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

”DMK Women Power Engine” முன் உங்களுடைய டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது – முதலமைச்சர் விமர்சனம்

எங்கள் DMK Women Power Engine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது என முதலமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளாா்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”மகளிருக்கு ரூ.5,000 வழங்கியதை கொச்சைப்படுத்தியவர்கள் தற்போது அதற்கு உரிமை கொண்டாடுவதாக...

‘வின் ஸ்டார்’ விஜய் காலமானார் – திரைப்பிரபலங்கள் இரங்கல்

நடிகா் முருகன் (எ) ‘வின் ஸ்டாா்’ விஜய் மாரடைப்பால் இன்று காலமானாா். அவரது மறைவிற்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.நடிகா் முருகன் (எ) ‘வின் ஸ்டாா்’ விஜய் மாரடைப்பால் இன்று காலமானாா். இவா் 'மக்கள் தொடர்பாளன்', ‘எப்போதும் ராஜா’...

எருமைப்பால் அருந்துபவர்கள் சோம்பேறிகள் – பாஜக பள்ளி, கல்வி அமைச்சர் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்

மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் உடல்வாகு குறித்து பள்ளி, கல்வி அமைச்சர் பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநில பாஜக பள்ளி கல்வி அமைச்சர் மதன் திலாவர் ஏற்கெனவே பலமுறை அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் கவனம்...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போது கூட விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  பொதுமக்கள் கவனத்திற்கு, sir பணிகள் நிறைவுபெற்ற நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் உங்கள் பெயர் இல்லையென்றாலும், பெயர்...

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – செல்வப் பெருந்தகை

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி விசைப்படகு ஒன்றையும், தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரையும் இன்று  இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளாா்.இது...

புறநகர் ரயில் சேவை குளறுபடி – பயணிகள் தவிப்பு

எழும்பூர் வரை செல்லும் என்று அறிவித்த நிலையில் தாம்பரத்தில் திடீரென்று நிறுத்தப்படுவதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.சென்னையில் புறநகர் ரயில் சேவையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்...

மூச்சு இறைக்கும் அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் – முதல்வர் பெருமிதம்

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை கொளத்தூா் நகாில் அமைந்துள்ள இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் கபாலீஸ்வரா் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; “உங்களுக்கு இது பிப்ரவரி...

வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

திண்டல் வேலா​யுத சுவாமி கோயி​லில் நேற்று நடை​பெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர்.ஈரோடு திண்டல்​மலை வேலா​யுத சுவாமி கோயி​லில் ராஜகோபுரம், சிவன் மற்​றும் அம்​மன் சந்​நி​தி​கள், பரி​வார சந்​நி​தி​கள், புதிய நுழை​வாயில் கட்​டு​தல் உள்​ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்​பணி​கள்...

உச்சி வெயில் மீட்டிங்! ஜோசியத்தை நம்பும் விஜய்! எச்சரித்து அனுப்பிய எஸ்.பி.! ராஜகம்பீரன் நேர்காணல்!

கட்சி தொடங்கிவிட்டு களப்பணி ஆற்றாமல் இருந்தால் விஜய், கமல்ஹாசனை போன்று அரசியலில் வெற்றி பெற முடியாது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- வேலூரில் நடைபெறும்...

ஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்! கதி கலங்கிய அமித்ஷா! கதறும் தற்குறி கும்பல்! சுமன் கவி நேர்காணல்!

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதிமுக கூட்டணியை நொறுங்கச் செய்ததுடன், கூட்டணிக்குள் குழப்பம் விளைவித்தவர்களுக்கும் முதலமைச்சர் பதிலடி கொடுத்திருப்பதாக ஊடகவியலாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஊடகவியலாளர் சுமன்கவி யூடியுப் சேனலுக்கு அளித்த  நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- சட்டப்பேரவையில்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....