செய்திகள்
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
உத்திரபிரதேச மாநில பட்டியலில் 2.88 கோடி வக்காளர்கள் நீக்கம்!!
அறிவிக்கப்பட்ட 12 மாநில யூனியன் பிரதேங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகள் நிறைவடைந்தது. இன்று வெளியிடப்பட்ட உத்திரபிரதேச மாநில பட்டியலில் 2.88 கோடி வக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.பீகார் மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன்...
நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் – அமைச்சர் ரகுபதி
திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற இரு நீதிபதிகள் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என இயற்கை வளங்கள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய...
மாணவியை அவதூறாக பேசிய பேராசியர்!! கணவருடன் கைது!!
மாணவியை அவதூறாக யூடியூபில் கமெண்ட் செய்த நெல்லை அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளாா்.நெல்லை பழையபேட்டை பகுதியில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்படுகிறது. இங்கு அஸ்வதி என்ற மாணவி முதலாமாண்டு படித்து வருகிறார். இங்குள்ள...
முன்னணி ஸ்டீல் நிறுவனங்களின் மீது பரபரப்பு புகார்… ”வாட்ஸ் ஆப் மூலம் வெளிவந்த சதி”
நாட்டின் முன்னணி ஸ்டீல் நிறுவனங்களின் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ஸ்டீல் விலையை நிர்ணயிப்பதில் 25 நிறுவனங்களும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஸ்டீல் விலையை செயற்கையாக உயர்த்தியதாக முன்னணி ஸ்டீல் நிறுவனங்கள் மீது இந்திய போட்டி ஆணையம் (CCI)...
மீண்டும் வெளுக்கும் மழை… வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை…
ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வ பகுதி வலுவடைந்துள்ளது. இந்நிலையில், ஜனவரி 9-ல் திருவாரூர்,புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,...
கூடுதல் வரியால் அமெரிக்காவின் கருவூலம் நிரம்பி வருகிறது – டிரம்ப் பெருமை
அமெரிக்காவில் இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியால் நாட்டின் கருவூலம் நிரம்பி வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரி வசூல் மூலம் அமெரிக்காவிற்கு 600 பில்லியன் டாலருக்கும்...
திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரம்… அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு...
மக்கள் கனவை அறியும் புதிய திட்டம் அறிமுகம்…திராவிட மாடல் அரசின் புதிய முயற்சி – அன்பில் மகேஸ்
2030 க்குள் அரசு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து தொலைநோக்கு ஆவணத்தை உருவாக்கவே வீடு வீடாக சென்று மக்கள் கனவை அறியும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா்.சென்னை தலைமைச் செயலகத்தில்...
கடப்பாரையா? அடேய் அட்டக்கத்தி… சீமானை பொளந்த கரு. பழனியப்பன்!
சீமான் தன்னுடைய பெரியார் என்று சொல்பவர்களுக்கு எல்லாம், பெரியார் தான் பெரியார் என்று திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறையில் திராவிடர் மாணவர் பேரவை சார்பில் "பெரியார் ஒருவர்தான் பெரியார்" என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன்...
இந்தியர்கள் ஈரானுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் – வெளியுறவு அமைச்சகம் உத்தரவு
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளால் ஈரானில் நடைபெறும் போராட்டத்தால் பதற்றம் நிலவுவதால், அங்கிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போராட்டங்கள் நடைபெறும் இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
