செய்திகள்
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
ஜனவரி 1 முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்கள் – என்பிசிஐ அறிவிப்பு
ஜனவரி 1 முதல் அனைத்து யுபிஐ செயலிகளிலும் ஆட்டோ பே மேலாண்மைக்கான முக்கிய மாற்றங்களை என்பிசிஐ அறிவித்துள்ளது.இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக யுபிஐ (UPI) வசதி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே...
சிகரெட்டுகளின் விலை பல மடங்கு உயர்வு!! மத்திய அரசின் அதிரடி முடிவு!!
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய மத்திய கலால் திருத்த மசோதா விரைவில் சட்டமாகவுள்ள நிலையில், சிகரெட்டுகளின் விலை 3 மடங்கு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.சிகரெட், ஹூக்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது 28% சதவீதம் ஜி.எஸ்.டி வரியும் கூடுதலாக செஸ் வரியும்...
புல்டோசர் ராஜ்ஜியம் நடத்தும் உத்தரப்பிரதேசத்துடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவது நியாயமற்றது – ஜோதிமணி கண்டனம்
உ.பி.யை விட தமிழ்நாடு அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் கூறியதற்கு காங்கிரஸ் எம்.பி.கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களைத் தொர்டர்ந்து , கல்வி சுகாதாரத்தில் முன்னோடியான தமிழ்நாட்டை மனித வளர்ச்சி குறியீட்டில் பின்தங்கியுள்ள உ.பி உடன் ஒப்பிடக்கூடாது...
சத்து நிறைந்த பொரிவிளங்காய் உருண்டை
பொரிவிளங்காய் உருண்டைஎன்பது தமிழர்களின் பாரம்பரியமான, சத்தான மற்றும் சுவையான ஒரு இனிப்பு பலகாரமாகும். இது 'பொருள் விலங்க உருண்டை' என்றும் அழைக்கப்படுகிறது.இதன் சிறப்பம்சமே இது மிகவும் கடினமாக இருக்கும். கடித்தால் எளிதில் உடையாது என்பதால், இதற்கு "பொருள் விலங்க உருண்டை"...
முக்தி வாசல்: வைகுண்ட ஏகாதசி முதல் தைப்பொங்கல் வரை ஒரு தத்துவப் பயணம்
2025-ஆம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி இரண்டு முறை வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 10-ஆம் தேதி ஒரு ஏகாதசி நிறைவடைந்த நிலையில், மீண்டும் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 30, 2025 (செவ்வாய்க்கிழமை) அன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.தமிழர் பண்பாட்டிலும் ஆன்மீகத்திலும்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – செயலில் இறங்கத் தயாராகுங்கள் – ரயன் ஹாலிடே
”போர்ப் பறையின் சத்தம் காதைக் கிழிக்கின்றபோது ஒரு புலியைப்போல நடந்து கொள்ளுங்கள். தாடைத் தசைகளை இறுக்குங்கள், உங்களுடைய இரத்தம் உங்களுடைய தலைக்கு ஏறட்டும்” - வில்லியம் ஷேக்ஸ்பியர்பிரச்சனைகள் அரிதாகவே நாம் நினைக்கின்ற அளவு மோசமாக இருக்கின்றன. இன்னும் தெளிவாகச் சொல்ல...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய இயக்கம்!
பேராசிரியர் தா.மீ.நா.தீபக்எந்த ஒரு சமூகமும் அதன் நம்பிக்கைகளாலும் எண்ணங்களாலும் கருத்துகளாலும் உருவாக்கப்படுகிறது என்பதை அறிவோம். அவ்விழுமியங்களால் அறியப்படுகின்ற சமூகம், இயல்பிலேயே சமூகப் பங்கேற்பிலும், சமூக வளர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, வாய்ப்புகளையும் வளங்களையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், தன் சமூகம் அங்கீகாரம் பெறும்...
சென்னை அண்ணாநகர் பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து!
சென்னை அண்ணாநகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழைய இரும்புப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் (Scrap Godown) இன்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அண்ணாநகர் O பிளாக், முதலாவது நிழற்சாலை...
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: கூட்ட நெரிசலில் சிக்கிய விஜய்!
மலேசியாவில் நடைபெற்ற 'ஜனநாயகன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, நடிகர் விஜய் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரைக் காணக் குவிந்த ரசிகர்களின் கூட்ட நெரிசலில் அவர் சிக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக...
விஜயகாந்த் 2ஆம் ஆண்டு நினைவு தினம்… பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!
விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.நடிகரும், தேமுதிகவின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கோயம்பேடு தேமுதிக...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
