செய்திகள்

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்

தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...

ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...

ஆளுநரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு என்பதை ஏற்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசின் 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஆளுநர் ரவியை கண்டித்தும் ஒன்றிய அரசு உடனடியாக ஆளுநரை...

“கோல்டன் குளோப்” விருது பெற்ற நாட்டு நாட்டு பாடல்

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் "கோல்டன் குளோப்” விருது பெற்றுள்ள நிலையில் இசையைப்பாளர் கீரவாணி மற்றும் படக்குழுவினரை திரை பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு  மார்ச் மாதம் தெலுங்கு,...

பேரவையில் அமைச்சராக ஒலித்த உதயநிதியின் குரல்! வியப்பில் எம்.எல்.ஏ

பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் முதலமைச்சரின் அனுமதியை பெற்று சென்னையில் உலகக்கோப்பை கபடி போட்டி நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது, அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக...

அனைத்து நியாவிலைக்கடைகளிலும் கரு விழி மூலம் பொருட்கள்- அமைச்சர் சக்கரபாணி

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில்...

அயல்நாடுகளில் பணிபுரியும் போது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு மாத ஓய்வூதிய திட்டம்- மு.க.ஸ்டாலின்

அயல்நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இறந்ததால் அவர்களது குடும்பத்திற்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அயலக தமிழர் தினம் 2023 விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று அயலக தமிழர்...

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்க- ஓபிஎஸ்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் குறைந்த...

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி முதலமைச்சர் தனித் தீர்மானம்- பாஜக வரவேற்பு

சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முன் மொழிந்தார்.இதுதொடர்பான தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்கும். அண்ணாவின் கனவு...

ஆளுநர் மரபை மீறி நடந்துகொண்டதாக ஜனாதிபதியிடம் திமுக புகார்

சட்டப்பேரவை நிகழ்வுகள் முடியும் முன்னரே ஆளுநர் வெளியேறிய சம்பவம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்தித்து தமிழக பிரதிநிதிகள் புகார் தெரிவித்தனர்.சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளாங்கோ, வில்சன் ஆகியோர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து, தமிழ்நாடு...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.48 உயர்ந்து ரூ.41,888-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் கார்த்திகை மாதம் நிறைவடைந்து மார்கழி மாதம் தொடங்கியுள்ளது. சுப நிகழ்ச்சிகள் ஏதும்...

தமிழ்நாட்டில் புதிதாக 6 இடங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை

சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர்  உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை தகவல் சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி ஆர் டி கன்வென்ஷன் சென்டரில்...

━ popular

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான...