செய்திகள்

ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!

தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத...

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது!

கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கலென பொங்கட்டும்பொய்மைகளும் புரட்டுகளும் விலகட்டும்புதுமைகளும் பொறுப்புணர்வுகளும் மலருட்டும்புரட்சிகர சிந்தனைகள் வளரட்டும். மதுமயக்கம் மாநிலத்தில் மடியட்டும்மாதர்தன் விடுதலையை பேசட்டும்மதவாதம் அடியோடு ஒழியட்டும்மானமும் அறிவும் ஆளட்டும். சாதிப்பற்று மதப்பற்று அகலட்டும்மனித சமுதாயப்பற்று மட்டும் சிறக்கட்டும்கல்வியே செல்வமென்று ஓதட்டும்கடவுள் கற்பனையென்று அறியட்டும்.பொங்கலோ பொங்கலென பொங்கட்டும்.-என்.கே.மூர்த்தி 

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடு தீவிரம்

உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தயார்நிலையில் உள்ளது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல் நாளான தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...

விஜய் சேதுபதியின் ஃபார்ஸி வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீடு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர்...

சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா பணிமனையில் தீவிபத்து

சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா பணிமனை பகுதியில், கார் தீப்பிடித்து எரிந்ததால், பெரும் பரபரப்பு நிலவியது.விமான நிலைய தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், ஏர் இந்தியா விமான...

முதல்வரின் அறிவுறுத்தலால் போராட்டத்தை ஒத்திவைத்த சு.வெங்கடேசன் எம்.பி.

பொங்கல் பண்டிகையன்று வங்கித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு தேதியை மாற்ற...

சென்னை புத்தகக் காட்சியில் அமைச்சர் மா.சு. எழுதிய மராத்தான் நூல் வெளியீடு

200 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று, கின்னஸ் சாதனை புத்தகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடம்பெற வேண்டும் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதியுள்ள கம் லெட்ஸ் ரன் என்ற...

கோபாலபுரத்தில் வீடு வாங்கிய நடிகர் சந்தானம்

சென்னை கோபாலபுரம் பகுதியில் வீடு வாங்குவதை ஒரு கனவாகவே தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கொண்டுள்ளனர்.அந்த வரிசையில் ரஜினிகாந்த், ஜெயலலிதா, தனுஷ், நயன்தாரா விக்னேஷ் தம்பதி, மற்றும் ஜெயம் ரவி இவர்களை தொடர்ந்து இப்பொழுது நடிகர் சந்தானமும் ஏலத்திற்கு வந்த...

பேட்டரி வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை – அரசாணை வெளியீடு

இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் நான்கு சக்கர வாகனங்களுக்கு 50% வரி சலுகை வழங்குவதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பயன்படுத்தப்படும்...

‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்

தமிழ் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித்தின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும்...

ஹீரோக்களால் விமர்சிக்கப்படும் சாய் பல்லவி

பொதுவாக, ஒரு நடிகை என்றால் அவரைப் பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும் இது இயல்பான ஒன்று.நடிகைகளை பத்திரிகைகள் விமர்சித்து எழுதும் அல்லது இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ யாராவது ஒரு வரால் விமர்சனம் ஒரு நடிகைக்கு வரும்.ஆனால், இதில் நடிகை சாய்...

━ popular

ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!

தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக 6 ரூபாய் 70 காசுகளாக உயர்ந்துள்ளது. ​நாமக்கல்லில் இன்று...