செய்திகள்
மலைக் கிராமத்திற்குப் புதிய பேருந்து சேவை: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம்!
News365 -
இனி எளிதாகும் பயணம்; இனிப்புகள் வழங்கி, மலர்கள் தூவி பேருந்தை வரவேற்ற...
கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார்: அமைச்சர் மரிய வில்சன் தகவல்!
News365 -
முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாக நலம் விசாரிப்பு.சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற...
உத்தரப் பிரதேச அரசு அதிரடி முடிவு! ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்கள் 70 வயது வரை பணியாற்றலாம்!
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவப் பணியாளர்கள்...
சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த பெற்றோர் அனுமதி கட்டாயமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
சிறுவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளரின் அனுமதியின்றி...
இளம் தலைமுறையின் தவிர்க்க முடியாத இயக்குநர்
இளம் தலைமுறையின் தவிர்க்க முடியாத இயக்குநர்
தமிழ் சினிமாவின் இளம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.சினிமா ஆர்வம் இருப்பவர்கள் சமூகத்தில் இருந்து தங்களை தனித்து காட்டவே விரும்புவார்கள். மக்களின்...
சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை
சென்னை அரும்பாக்கத்தில் துணிகரமான கொள்ளை
சென்னை அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நகை வியாபாரியை இடித்து கீழே தள்ளி 6.25 லட்சம் ரூபாய் ரொக்கம், 430 கிராம் தங்க நகைகளை பறித்துச்சென்றனர்.சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் ஜெயின். இவர் நகை...
ஆந்திராவில் செம்மரக்கடத்தல் – ஒருவர் கைது
ஆந்திராவில் செம்மரக்கடத்தல் - ஒருவர் கைது
ஆந்திராவில் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்ட வனத்துறை அதிகாரிகள் காரில் கடத்திய வரப்பட்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். அதில் திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்ட வனப்பகுதியில்...
+2 தேர்வு இவ்வளவு பேர் எழுதவில்லையா !
+2 தேர்வு இவ்வளவு பேர் எழுதவில்லை!
2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் +2 தேர்வு எழுதும் மாணவர்களில் 50,674 மாணவர்கள் ஆப்ஸன்ட்...
ஜல்லிக்கட்டு வரலாறு – புத்தகம் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
ஜல்லிக்கட்டை பற்றிய வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.ஜல்லிக்கட்டை பற்றி ஆவணப்படுத்தும் நோக்கில் அறிவியல் மற்றும் தொன்மையான பல விவரங்களை தொகுத்து அயலக தமிழர் நல வாரிய தலைவர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி எழுதியுள்ளார்....
அழிந்துவரும் நீர் நிலைகளை காப்பாற்ற விவசாயிகள் போராட்டம்
அழிக்கப்பட்டுவரும் நீர் நிலைகளை காப்பாற்ற கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட திருச்சி மாவட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.திருச்சி மாவட்டத்தில்...
பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் 4.5 கிலோ நகை பறிமுதல்
பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் 4.5 கிலோ நகை பறிமுதல் செய்தனர்.
பெரம்பூர் நகைக்கடையில் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடித்த விவகாராத்தில் 4.5 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.பெங்களூர் போலீசார் கைப்பற்றிய 2.4 கிலோ தங்க நகைகளையும்...
பத்து தல திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியானது
பத்து தல திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியானது
பத்து தல திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.நடிகர்கள் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின்...
கஸ்டடி படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடு
கஸ்டடி படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடுஇயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்பயணத்தில் 11-வது திரைப்படமாக உருவாகும் திரைப்படம் கஸ்டடி. வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் கஸ்டடி ஆகும். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு...
தென் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு
தென் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் இரண்டாவது நாளாக கால தாமதமாக பால் வண்டிகள் வெளியே சென்றதால் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்சென்னை ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் இயங்கும் ஆவின் பால் பண்ணையில் நாள் தோரும் 5...
━ popular
மாவட்டம்
மலைக் கிராமத்திற்குப் புதிய பேருந்து சேவை: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம்!
இனி எளிதாகும் பயணம்; இனிப்புகள் வழங்கி, மலர்கள் தூவி பேருந்தை வரவேற்ற கிராம மக்கள்.மலைக் கிராம மக்களின் நீண்ட நாள் கனவு நனவு:
போக்குவரத்து வசதியின்றி நீண்டகாலமாக சிரமப்பட்டு வந்த மலைக் கிராம பகுதிக்கு,...
