செய்திகள்

மீண்டும் வருகிறார் ‘இந்தியன் தாத்தா’: ‘இந்தியன் – 3’ திரைப்படப் பணிகள் தீவிரம் எனப் படக்குழு அறிவிப்பு!

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், 'உலகநாயகன்' கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'இந்தியன்...

‘சரிகம’ நிறுவனம் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இளையராஜா பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

இசைஞானி இளையராஜாவுக்கு எதிராகச் பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான 'சரிகம' தொடர்ந்த...

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு?

அக்டோபர் 6-ல் தேர்தல்; திமுக, தவெக வேட்பாளர்களை அறிவித்த நிலையில் அதிமுக...

பாகிஸ்தானில் ஆப்கான் மாணவர்கள் மருத்துவம் பயில தடை: படித்து வரும் மாணவர்களும் வெளியேற அதிரடி உத்தரவு!

பாகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆப்கானிஸ்தான் மாணவர்கள் புதிதாகச் சேருவதற்குத் தடை...

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? ஐகோர்ட்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? ஐகோர்ட்அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதியாகிவிட்டதா? என்பது குறித்து பதிலளிக்க முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நடந்த...

அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது

அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது - நிர்மலா சீதாராமன் அதானி கடன் விவகாரம் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.ஒன்றிய மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களான எஸ்பிஐ, எல்ஐசி நிறுவனங்களின் பங்குகளை மோடியின்...

வெடி வெடித்து ஒருவர் பலி- கிணறு தோண்டும்போது நேர்ந்த சோகம்

வெடி வெடித்து ஒருவர் பலி- கிணறு தோண்டும்போது நேர்ந்த சோகம் பழனி அடுத்த வடப்பருத்தியூரில் கிணறு தோண்டும் பணியின்போது பாறைகளை தகர்ப்பதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் தொழிலாளி உடல் சிதறி பலியானார்.வடபதித்தியோர் கிராமத்தில் விவசாயி செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு...

மீனவ பெண்களுக்கான முதியோர் உதவித்தொகை ரூ.3,500 ஆக உயர்வு- ரங்கசாமி

மீனவ பெண்களுக்கான முதியோர் உதவித்தொகை ரூ.3,500 ஆக உயர்வு- ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்,70-79 வயதுடைய மீனவ பெண்களுக்கான முதியோர் உதவித்தொகை ரூ.3,000 லிருந்து ₨3,500 ஆக...

சூர்யா 42 படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும்...

மாஸ்க் அணிவது அவசியம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாஸ்க் அணிவது அவசியம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திருச்சியில் உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்றும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால்...

இலங்கையில் கிரிவசிபுர படம் நாளை வெளியீடு

நான்கு ஆண்டுகள் நீண்ட காத்திருப்பின் பின்னர் இலங்கை முழுவதும் 16 திரையரங்குகளில் 14/03/23 வெளியாகப் போகும் மாபெரும் சரித்திர காவியம். ගිරිවැසිපුර / Grivassipura / "கிரிவசிபுர" (மலைவாழ் மக்களின் இராச்சியம்)ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30- 1832)...

ரஜினிகாந்த் ரசிகர்கள் விழா நிறுத்திவைப்பு

ரஜினிகாந்த் ரசிகர்கள் விழா நிறுத்திவைப்புரஜினிகாந்த் ரசிகர்கள் விழாவான ’மனிதம் காத்து மகிழ்வோம்’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்திற்க்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு அதற்கான விழாவை வரும் மார்ச் 26-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்...

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருது – ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’

ஆஸ்கார் 2023 விருதுகள்: 95வது அகாடமி விருதுகளில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்காக 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றது.திரைப்படத் துறையில் கௌரவமாகக் கருதப்படும் 95வது அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகம் பேசப்பட்ட படமான அவதார்:...

போதையில் வாகனம் ஓட்டிய கல்லூரி மாணவர் பலி

குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு பிளாட்பாரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சென்னை அமைந்தகரை ஸ்கைவாக் அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பிளாட்பாரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டதில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்...

━ popular

மீண்டும் வருகிறார் ‘இந்தியன் தாத்தா’: ‘இந்தியன் – 3’ திரைப்படப் பணிகள் தீவிரம் எனப் படக்குழு அறிவிப்பு!

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், 'உலகநாயகன்' கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'இந்தியன் - 2' திரைப்படத்தின் அடுத்த பாகமான 'இந்தியன் - 3' திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் தயாரிப்பு...