செய்திகள்

பாகிஸ்தானில் ஆப்கான் மாணவர்கள் மருத்துவம் பயில தடை: படித்து வரும் மாணவர்களும் வெளியேற அதிரடி உத்தரவு!

பாகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆப்கானிஸ்தான் மாணவர்கள் புதிதாகச் சேருவதற்குத் தடை...

ராணுவப் பொருட்களில் உள்ள ‘சீன பாகங்களை’ கண்டறிந்து நீக்க புதிய திட்டம்: டெல்லியில் ‘ஆஷ்வஸ்த்’ சிறப்பு ஆய்வகத்தை அமைத்தது இந்திய ராணுவம்!

இந்திய ராணுவ பயன்பாட்டில் உள்ள ட்ரோன்கள் மற்றும் மின்னணு பாதுகாப்புத் தளவாடங்களில்...

ஆவணி அமாவாசை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம் – தீர்த்தக்குடம் எடுத்தும், மிளகாய் அரைத்தும் நேர்த்திக்கடன்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற ஆனைமலை அருள்மிகு...

“ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும், அப்புறம் புதிய சட்டமன்றத்தைப் பற்றி யோசிக்கலாம்” – தமிழக அரசை சாடிய கனிமொழி எம்.பி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்து...

14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை

14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலைமது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 14 வயது சிறுவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரோகித். 14 வயது சிறுவனான...

ஆஸ்கர் விருது மூலம் இந்தியாவுக்கு பெருமை – மோடி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிடைத்த ஆஸ்கர் விருது மூலம் இந்தியா பெருமை கொள்கிறது என்றார் பிரதமர் நரேந்திர மோடி. தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம்...

‘எலிபான்ட் தி விஸ்பரர்ஸ்’ குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!

'எலிபான்ட் தி விஸ்பரர்ஸ்' குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது! அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில்...

பத்திரப்பதிவு முறைகேடுகளை களைவோம் – மூர்த்தி உறுதி

தமிழகத்தில் முறைகேடாக பத்திர பதிவு நடந்ததாக கொடுக்கப்பட்ட 17,000 புகாரில் இதுவரை 2000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களுக்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை முகப்பேரில் திமுக ஆதிதிராவிடர் அணி சார்பில்...

ஆஸ்கர் விருதை வென்ற ’நாட்டு நாட்டு’ பாடல்

ஆஸ்கர் விருதை வென்ற ’நாட்டு நாட்டு’ பாடல் 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று அமெரிக்காவில் இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கியது. அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில்...

தமிழகத்தில் மீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனா! கோவை முதலிடம்

தமிழகத்தில் மீண்டும் அதிவேகமாக பரவும் கொரோனாகோவையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்டத்தில் தற்போது 58 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றால் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம்...

மக்கள் பணியில் திமுக முதன்மை இடம் – சா.மு.நாசர்

மக்கள் பணியில் திமுக எப்பொழுதும் முதன்மை இடத்தில் இருந்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோயில் பதாகை பகுதியில் உள்ள 6வது வார்டில்...

டெல்லியில் மலர் திருவிழா கோலாகலம்

டெல்லியில் மலர் திருவிழா கோலாகலம் கண்ணுக்கு விருந்து படைக்கும் வகையில் டெல்லியில் பிரமாண்டமாக தொடங்கியுள்ள மலர் திருவிழாவை ஜி20 நாடுகளின் உறுப்பினர்களும், பொதுமக்களும் கண்டு ரசித்து வருகின்றனர்.ஜி20 கருப்பொருளுடன் வடக்கு டெல்லி மாநகராட்சி சார்பில் 2 நாள் மலர் திருவிழா நேற்று...

12ம் வகுப்பு மாணவர்களுக்கு அன்புமணி வாழ்த்து..

12ம் வகுப்பு மாணவர்கள் நாளை பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ( திங்கள் கிழமை) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகின்றது.  இதனையொட்டி மாணவ , மாணவிகளுக்கு பலரும்...

பாரம்பரிய விளையாட்டுகளுடன் களைகட்டிய வீதி திருவிழா

பாரம்பரிய விளையாட்டுகளுடன் களைகட்டிய வீதி திருவிழா சென்னை பாண்டி பஜாரில் நான்கு வாரங்களாக உற்சாகமாக நடைபெற்று வந்த மகிழ்ச்சி வீதி திருவிழா இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எப்போதும் வாகன நெரிசலாக...

━ popular

பாகிஸ்தானில் ஆப்கான் மாணவர்கள் மருத்துவம் பயில தடை: படித்து வரும் மாணவர்களும் வெளியேற அதிரடி உத்தரவு!

பாகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆப்கானிஸ்தான் மாணவர்கள் புதிதாகச் சேருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே பயின்று வரும் மாணவர்களும் உடனடி உயர்கல்வியைப் பாதியில் நிறுத்திவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர்...