அரசியல்

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும் – நாரா லோகேஷ் 

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும் என நாரா லோகேஷ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.சமூக நிதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும் என்று சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா...

தனியா நின்னா டெபாசிட் வாங்கியிருக்க மாட்டாங்க… – தமிழிசை

தனியா நின்னா டெபாசிட் வாங்கியிருக்க மாட்டாங்க... - தமிழிசை பேட்டி அளித்துள்ளார்.மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஓட்டுகள் எல்லாம் திமுகவின் ஓட்டுகள் எனவும் தனித்து நின்றால் செல்வப்பெருந்தகை டெபாசிட் கூட வாங்கமாட்டார் என பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை...

ஜூன் -18 தவெக கட்சியின் ஆலோசனைக்கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னை பனையூரில் 18ம் தேதி நடைபெறுகிறது.விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியின்...

ஆட்சியமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு

ஆட்சியமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு18 வது மக்களவை தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிப்பெற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர் நரேந்திர மோடியை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து 240 தொகுதிகளிலும், தேசிய...

பாஜக தோல்வியில் வெற்றி பெற்றுள்ளனர்- தொல். திருமாவளவன் பேச்சு

 சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.தொண்டர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.அதனை தொடர்ந்து...

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு முன்ஜாமின்

பாஜக ஊழல் செய்ததாக செய்தித்தாள்களில் காங்கிரஸ் விளம்பரம் செய்ததாக தொடர்ந்த வழக்கில் ராகுலுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டதில் பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரனார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து...

பிரதமர் மோடியின் பிம்பம் உடைந்துவிட்டது – அமைச்சர் சிவசங்கர்

பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகிய இருவரும் ஜோக்கர் தான், இந்த தேர்தலில் மோடியின் பிம்பம் உடைக்கப்பட்டு விட்டது என அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார்.சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிறுவர் விளையாட்டுத் திடலில் விளையாட்டு வீரர்களுக்கு திமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள்...

ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு – பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்

 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அவதூறு வழக்கை பதிவு செய்து வருகிறது. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக பெங்களூருக்கு வந்துள்ளார் .அவரை முதலமைச்சர் சீத்தராமய்யா, துணை முதலமைச்சர் சிவக்குமார் விமான நிலையத்திற்கு சென்று...

பா.ஜ.க நிர்வாகியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

தாம்பரம் ரயில்நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பா.ஜ.க நிர்வாகி கேசவ விநாயகத்தின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.மக்களவை தேர்தலின் போது, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 4...

நிதிஷ், சந்திரபாபுவை தக்கவைக்க விலை கொடுக்கும் பாஜக

நிதிஷ், சந்திரபாபுவை தக்கவைக்க விலை கொடுக்கும் பாஜகநாடாளுமன்றத்தில் தனி பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ள பெறும் விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. நிதிஷ்குமாரும் சந்திரபாபுவும் முக்கிய அமைச்சர் பதவிகள் மீது...

━ popular

பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…

ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23 வயது பெண் மருத்துவர் ப்ரின்ஸி (Shreshtha) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டத்தில் உள்ள...