அரசியல்

அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி...

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செஞ்சி மஸ்தான் நீக்கம் – திமுக

மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செஞ்சி மஸ்தான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திமுகவில் அடுத்தது என்ன?விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்து செஞ்சி மஸ்தான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராகவும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்த...

தமிழகத்தில் ஒரு கட்சியை சார்ந்துதான் அரசியல் செய்ய வேண்டுமா? – செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் ஒரு கட்சியை சார்ந்துதான் அரசியல் செய்ய வேண்டுமா? என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம், இன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ்...

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்பதை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.விக்ரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவித்திருந்தனர். மக்களவை...

மோடியின் முதல் கையொழுத்து – விவசாயிகளுக்கான நிதி

விவசாயிகள் நிவாரண நிதிக்கான ரூ.20,000 கோடியை விடுவித்து பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து 3வது முறையாக ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது.பிரதமராக மோடி...

மோடி அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன இலாகாக்கள்?

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே அவர்கள் வகித்து வந்த துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன.மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியுடன் 71 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் 30 பேர் கேபினட்...

ஜூன் 12-ல் தமிழக சட்டசபை ஆய்வுக்கூட்டம்

சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் வரும் 12 ஆம் தேதி சபாநாயகர் தலைமையில் நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த...

மோடியின் 3.o கூட்டத்தில் 2 கோடி இலவச வீடுகள்

ஏழைகளுக்கு மேலும் 2 கோடி இலவச வீடுகள் கட்டி கொடுப்பது தொடர்பாக, இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடியின் 3.o அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை கூடும் நிலையில் அதில் மக்களை கவரும் வகையில் சில...

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை - எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்ட அறிவிப்பு.வருகிற 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி...

அரசியல் சட்டத்தை வணங்கினார் மோடி… தமிழகத்தின் வெற்றியே காரணம் – தமிழச்சி தங்கப் பாண்டியன் கருத்து

அரசியல் சட்டத்தை வணங்கினார் மோடி... தமிழகத்தின் வெற்றியே காரணம் - தமிழச்சி தங்கப் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றதால்தான் பிரதமர் மோடி செங்கோலை தவிர்த்து இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை வணங்கினார் என தமிழச்சி...

பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது - முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.குறை பிரசவ ஆட்சியாகத்தான் இருக்கும். 5 வருடம் நீடிக்காது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் அரசியலில் முதிர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் மோடியின் சர்வாதிகரத்தை ஏற்று கொள்ளமாட்டார்கள்...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...