அரசியல்
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…
கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!
திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...
இந்தியா என்ற பெயர் மாற்றத்திற்கு பின் அரசியல் உள்ளது- கனிமொழி
இந்தியா என்ற பெயர் மாற்றத்திற்கு பின் அரசியல் உள்ளது- கனிமொழி
இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்பதற்கு பின் அரசியல் உள்ளதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “பாரத், இந்தியா என இரண்டு...
சனாதனத்துக்கு முன் திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும்- டிடிவி தினகரன்
சனாதனத்துக்கு முன் திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும்- டிடிவி தினகரன்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் துரோகி எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் அ.ம.மு.க ஒரு போதும் இணையாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,...
பீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார்
பீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார்
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை...
பாஜகவை ஆர்எஸ்எஸ் தான் இயற்றுகிறதா?- கனிமொழி கேள்வி
பாஜகவை ஆர்எஸ்எஸ் தான் இயற்றுகிறதா?- கனிமொழி கேள்விசெப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என பெயர் மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கு ஏற்றாற்போல்...
இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்- மு.க.ஸ்டாலின்
இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்- மு.க.ஸ்டாலின்
மோடியால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாள் :
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் அமைந்துள்ள அண்ணாரது நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்."ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவரும் ,தீண்டாமையை ஒழிக்க முனைப்போடு...
38 பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினார்
38 பெண் குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் டெபாசிட்: புதுவை முதல்வர் வழங்கினார்
புதுவையில் 38 பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் தலா 50 ஆயிரம் டெபாசிட் செய்து அதற்கான வங்கி புத்தகத்தை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு...
மருத்துவ காப்பீடு அட்டை பெற விரைவில் 100 முகாம்கள் – அமைச்சர் மா. சுப்ரமணியன்
மருத்துவ காப்பீடு அட்டை பெற விரைவில் 100 முகாம்கள் - அமைச்சர் மா. சுப்ரமணியன்
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்...
நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்
நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்புவதாக கூறி நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி...
நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமாக ஓட்டு வாங்குவோம்- அண்ணாமலை
நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமாக ஓட்டு வாங்குவோம்- அண்ணாமலைஒரே நாடு ஒரே தேர்தலை பாரதிய ஜனதா கட்சி முழுமையாக வரவேற்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நிறைய கட்சிகள்...
━ popular
கட்டுரை
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...
