விளையாட்டு

“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...

49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்! 

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...

விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப்...

ஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டி

ஆவடியில் வெட்ரன்ஸ் கால் பந்தாட்ட போட்டிகள்.  பல்வேறு மாநில அணிகள் பங்கேற்பு. இளம் தலைமுறையினருக்கு முன் உதாரணமாக நடத்தப்பட்ட போட்டி.ஆர்வமுடன் கலந்து கொண்டு கால்பந்தை அனல் தெறிக்க பறக்கவிட்ட 40 வயதை கடந்த ஆண்கள்ஆவடி பட்டாபிராம் நியூ வெட்ரன்ஸ் கால்பந்து...

பஞ்சாப்பை வீழ்த்தி சென்னை அணி அசத்தல் வெற்றி!

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.விஜய் ஆண்டனியின் கலக்கல் நடிப்பில் ரோமியோ… ஓடிடி ரிலீஸ் தேதி இதோ…தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய...

குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி!

 குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.‘கோடைக்காலங்களில் சாமானிய மக்களுக்கே முன்னுரிமை’- திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பு!பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச்...

மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா அணி!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடந்த போட்டியில் கொல்கத்தா அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.நெல்சன் தயாரிக்கும் முதல் திரைப்படம்… வெளியானது அதிரடி அறிவிப்பு…முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.5 ஓவரில் 169...

1 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.ஸ்ரீதேவியின் ஆசை பங்களா… வாடகைக்கு விடும் மகள் ஜான்வி கபூர்…202 என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள்...

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை- பஞ்சாப் அணிகள் மோதல்!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (மே 01) நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு!இன்றிரவு 07.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில்...

டி20 உலகக்கோப்பை- இந்திய அணி அறிவிப்பு!

 டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் ஜெய்ஷ்வால், சூர்யகுமார்,...

78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய சென்னைக்கு சூப்பர்...

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் எப்போது?- வெளியான அறிவிப்பு!

 உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் வரும் நவம்பர் 20- ஆம் தேதி முதல் டிசம்பர் 15- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணி சாதனை வெற்றி!நடப்பாண்டிற்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச்...

பிளே ஆப் வாய்ப்பை உறுதிச் செய்தது ராஜஸ்தான் அணி!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது!சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து...

━ popular

“நிதி நிர்வாகத்தின் அடிப்படைக் கூடத் தெரியாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது”: தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்!

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப்...