விளையாட்டு
“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!
News365 -
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...
49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்!
News365 -
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...
விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!
கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி இருந்து வந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் கேப்டனாக...
17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்!
17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் நாளை நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை...
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லியை வென்று மகுடன் சூடியது பெங்களூரு அணி!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி மகுடம் சூடியுள்ளது.‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!'ஈ சாலா கப் நமதே' என்ற பெங்களூரு ரசிகர்களின் தாரக மந்திரம் நிறைவேறியுள்ளது. டெல்லி...
கோப்பையை வென்ற பெங்களூரு அணி….வீடியோ காலில் வாழ்த்துக் கூறிய விராட் கோலி!
மகளிர் கிரிக்கெட் பிரீமியர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெங்களூருவுக்கு அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, வீடியோ காலில் வாழ்த்துத் தெரிவித்தார்.தவெக தலைவராக கேரள மக்களை சந்திக்கும் விஜய்!டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக...
ஐபிஎல் தொடக்க ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!
ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனின் தொடக்க ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர்...
ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டிற்கு மாற்றுவதற்கான திட்டம் ஏதுமில்லை – ஜெய்ஷா!
ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றுவதற்கான திட்டம் இல்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. . இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் இரண்டு கட்டங்களாக...
மீண்டும் காயமடைந்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் காயமடைந்துள்ளார்.கூட்டுக் குடிநீர் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.148.54 கோடி நிதி ஒதுக்கீடு!இந்திய கிரிக்கெட் அணியின் வலது கை பேட்ஸ்மேன் ஆகவும், வலது கை பந்து வீச்சாளராகவும் திகழ்பவர் ஸ்ரேயாஸ் ஐயர். இவருக்கு...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் ரிஷப் பண்ட்!
விபத்தால் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பண்ட், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மோடி அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை அளிக்கிறது – வைகோ!டெல்லி கேப்பிட்டல் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்,...
டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைத் தக்க வைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.எலும்புகளை...
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை...
━ popular
தலையங்கம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதுகாப்பு வளையத்தில் மீண்டும் அதிர்ச்சி: ஆயுதங்களுடன் பதுங்கிய மர்ம நபர் கைது!
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் கொலை முயற்சிகளையும் எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை அவரது மைதானம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ள...
