விளையாட்டு

திடீர் மாற்றம்! பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க பிரபலம் நியமனம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த...

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் விடுவிப்பு: நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார்!

5 ஆண்டு பொன்னான பயணம் நிறைவு – பிசிசிஐ-யிடமிருந்து பிரியாவிடை பெற்று...

நீராஜ் சோப்ரா ஃபார்ம் அவுட்டா? காமன்வெல்த் முதல் ஒலிம்பிக் வரை நடந்தது என்ன? முழு அலசல்!

சவால்களை மீறி சாதனைப் பயணம் – வெள்ளிப் பதக்கங்களும், புதிய உலகத்...

GSL கோப்பையைத் தக்கவைத்தது கயானா அமேசான் வாரியர்ஸ்: இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

குளோபல் சூப்பர் லீக் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாகச் சாம்பியன் பட்டம்...

2023 உலகக்கோப்பைக் கிரிக்கெட்- அதிக பார்வையாளர்கள் நேரில் பார்த்த தொடர்!

 அதிக நேரடி பார்வையாளர்களைப் பெற்ற சர்வதேச கிரிக்கெட் தொடராக, சமீபத்தில் நடந்த 2023 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் சாதனைப் படைத்துள்ளது.டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கிரிக்கெட் தொடரின்...

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர்- இந்திய அணி அறிவிப்பு!

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.கார்த்தி நடிக்கும் 26-வது படத்திற்கு வா வாத்தியாரே என தலைப்புஇந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில்...

“உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு பி.சி.சி.ஐ. அழைப்பு விடுக்கவில்லை”- கபில்தேவ் வேதனை!

 "உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைக் காண பி.சி.சி.ஐ. தனக்கு அழைப்பு விடுக்கவில்லை" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘ப்ரதர்’ படத்தின் ரிலீஸ் எப்போது?அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்...

“திறமைகளை சேமித்து வைத்தோம்”- கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி!

 இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்காகவே, தங்கள் திறமைகளைச் சேமித்து வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.இந்திய அணிக்கு தங்கலான் படக்குழு வாழ்த்துஉலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திக் கோப்பையை வென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த...

உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா அணி.பசுமை நினைவுகளோடு பழைய காரை ஓட்டிச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அகமதாபாத்தில் நடந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய...

உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டி- ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் இலக்கு!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.கோ நடிகை கார்த்திகாவுக்கு கோலாகல திருமணம்அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து...

உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டி- நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கே.எல்.ராகுல்- விராட் கோலி இணை!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், கே.எல்.ராகுல்- விராட் கோலி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.உலகக்கோப்பை இறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட்...

உலகக்கோப்பை இறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!

 நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19) பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கியது. இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சைத் தேர்வு...

“இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதியாக்குவதே இலக்கு”- ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி!

 ஆர்ப்பரிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அமைதியாக்குவது தான் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான தங்கள் இலக்கு என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இடம் பெற உள்ள சுவாரசிய நிகழ்ச்சிகள் என்னென்ன...

“ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போல விளையாடினோம்”- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

 உலகக்கோப்பை இறுதிப் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, "ஒவ்வொரு போட்டியையும் இறுதிப்போட்டி போன்று எண்ணி தான் விளையாடி வந்தோம். இன்னும் ஒரு போட்டி தான் நிச்சயம் வெற்றி பெறுவோம். பாகிஸ்தான் அணிக்கு எதிராக...

━ popular

“மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கவே கைது நாடகம்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிரான அரசியல் களத்தின் அனல் பறக்கும் விமர்சனம்!

தமிழகத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளும், காவிரி நீர் உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் திறனாய்வாளர்கள் கடும் கண்டனம்...