விளையாட்டு

திடீர் மாற்றம்! பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க பிரபலம் நியமனம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த...

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் விடுவிப்பு: நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார்!

5 ஆண்டு பொன்னான பயணம் நிறைவு – பிசிசிஐ-யிடமிருந்து பிரியாவிடை பெற்று...

நீராஜ் சோப்ரா ஃபார்ம் அவுட்டா? காமன்வெல்த் முதல் ஒலிம்பிக் வரை நடந்தது என்ன? முழு அலசல்!

சவால்களை மீறி சாதனைப் பயணம் – வெள்ளிப் பதக்கங்களும், புதிய உலகத்...

GSL கோப்பையைத் தக்கவைத்தது கயானா அமேசான் வாரியர்ஸ்: இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

குளோபல் சூப்பர் லீக் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாகச் சாம்பியன் பட்டம்...

உலகக்கோப்பை யாருக்கு?- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!

 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று (நவ.19) மோதுகின்றன. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19) மதியம் 02.00 மணிக்கு தொடங்கும் போட்டியில்...

உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இடம் பெற உள்ள சுவாரசிய நிகழ்ச்சிகள் என்னென்ன தெரியுமா?

ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐ.சி.சி யின் உலகக்கோப்பை 2023 (ICC WORLDCUP 2023) இறுதிப் போட்டி நாளை (19.12. 2023) கோலாகலமாக நடைபெற உள்ளது. நடப்பாண்டு உலகக்கோப்பை போட்டிகளில் அசுர பலத்துடன் இந்திய அணி அனைத்து...

உலகக்கோப்பை 2ஆவது அரையிறுதிப் போட்டி- தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது தென்னாப்பிரிக்கா அணி.“வரும் சனிக்கிழமை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்”- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.16)...

உலகக்கோப்பைப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த முகமது ஷமி!

 ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில், 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார்.“மருத்துவக் கல்லூரி புதிய விதி நீக்கம்”- அன்புமணி ராமதாஸ் வரவேற்பு!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில்...

முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து….. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

 நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி ஒருமுறை கூட தோல்வியே சந்திக்கவில்லை என்றாலும் கூட, நேற்றைய போட்டி வாழ்வா? சாவா? என்ற நிலையில் தான் இருந்தது.மணிப்பூரைச் சேர்ந்த 4 அமைப்புகளுக்கு மத்திய அரசுத் தடை!இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல...

சச்சின் மண்ணில் சச்சின் சாதனை முறியடிப்பு!

 ஒரே நாளில் சச்சின் டெண்டுல்கரின் இரண்டு உலக சாதனைகளை சச்சின் மண்ணில் முறியடித்துள்ளார் விராட் கோலி.இருசக்கர ஊர்தி பயணத்திற்கு அனுமதி: பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – டாக்டர் இராமதாஸ் கேள்வி?உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்...

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்..மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.15) பிற்பகல் 03.00...

ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல்- இந்திய வீரர்கள் ஆதிக்கம்!

 ஐ.சி.சி. ஒருநாள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ஆதிக்கம் நீடிக்கிறது. முதல் ஐந்து இடங்களில் இரு பிரிவிலும் இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரணத்...

ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் நவீன் அல் ஹக் ஓய்வு அறிவிப்பு!

 ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் நவீன் அல் ஹக், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக அவர் கூறியுள்ளார். இது எளிதான முடிவல்ல என்றும், ஆனால் தனது ஆட்டத்தைத்...

160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. லீக் ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத அணியாகவும் இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்!பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில்...

━ popular

“எந்தத் தகுதியும் இல்லாத கூட்டத்தால் சீரழியும் தமிழ்நாடு!” – தேசியக் கட்சிகளின் அடிமைத்தனத்தையும், நிர்வாகச் சீரழிவையும் அம்பலப்படுத்திய எஸ்பிஎல் லட்சுமணன்!

தமிழக அரசியல் களத்தில் நிலவி வரும் கடுமையான நிர்வாகத் திறனற்ற தன்மை, தேசியக் கட்சிகளின் சுயநல மௌனம் மற்றும் மாநில உரிமைகள் பலியிடப்படுவது குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான எஸ்பிஎல் லட்சுமணன்...