விளையாட்டு

திடீர் மாற்றம்! பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க பிரபலம் நியமனம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த...

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் விடுவிப்பு: நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார்!

5 ஆண்டு பொன்னான பயணம் நிறைவு – பிசிசிஐ-யிடமிருந்து பிரியாவிடை பெற்று...

நீராஜ் சோப்ரா ஃபார்ம் அவுட்டா? காமன்வெல்த் முதல் ஒலிம்பிக் வரை நடந்தது என்ன? முழு அலசல்!

சவால்களை மீறி சாதனைப் பயணம் – வெள்ளிப் பதக்கங்களும், புதிய உலகத்...

GSL கோப்பையைத் தக்கவைத்தது கயானா அமேசான் வாரியர்ஸ்: இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

குளோபல் சூப்பர் லீக் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாகச் சாம்பியன் பட்டம்...

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை நிகழ்த்திய இந்திய அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.பட்டாசு வெடித்த சிறுவர்கள் : பற்றி எரிந்த குடிசை.. சிதம்பரம் அருகே பரபரப்பு..நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர்...

உலககோப்பை கிரிக்கெட் : அரையிறுதி, இறுதிப்போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை..!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.  இன்னும் ஐந்து லீக் போட்டி மட்டுமே இருக்கும் நிலையில், அரையிறுதி  போட்டிகள் நவம்பர் 15ஆம் தேதி...

மேக்ஸ்வெலின் ‘மேக்ஸிமம்’ சாதனை- குவியும் பாராட்டு!

 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியை நோக்கி விளையாடும் போது, இரட்டை சதம் விளாசி ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.‘இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் பீகார் அரசு’- ராமதாஸ் வரவேற்பு!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான...

“கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் தான் எப்போதும் நம்பர் ஒன்”- விராட் கோலி புகழாரம்!

 கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் தான் எப்போதும் நம்பர் ஒன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!சச்சின் டெண்டுல்கரைப் பார்த்தே தான் வளர்ந்ததாகவும், தற்போது அவருடைய சாதனையை சமன் செய்திருப்பது ஒரு கனவு போல் உள்ளதாகவும்...

‘டைம் அவுட் விக்கெட்’- மேத்யூஸ், ஷகிப் விளக்கம்!

 வங்கதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் செயல் மோசமானது என இலங்கை அணியின் வீரர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக டைம் அவும் விதி மூலம் இலங்கை வீரர் மேத்யூஸ் ஆட்டமிழந்தார்....

உலகக்கோப்பைக் கிரிக்கெட்- தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.‘ஜவுளி நிறுவனங்கள் போராட்டத்திற்கு தீர்வுக்காண வேண்டும்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில்...

உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஹர்திக் பாண்டியா விலகல்!

 காயம் காரணமாக, உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். இதையடுத்து, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவை மாற்று வீரராக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்காயம் காரணமாக,...

இலங்கைக்கு எதிரான போட்டியில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஏழாவது வெற்றியை இந்திய அணி பதிவுச் செய்துள்ளது.சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு!மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.02) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்ற...

357 ரன்களைக் குவித்தது இந்திய அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இலங்கைக்கு எதிரான போட்டியில் 357 ரன்களைக் குவித்தது இந்திய அணி.“பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தித் தாக்குதல்”- ஆறு பேர் கைது!மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.02) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட்...

சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.01) சிலை திறக்கப்படவுள்ளது.வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!சச்சின் டெண்டுல்கர் இந்தாண்டு ஏப்ரலில் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது...

━ popular

“ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாதவர் முதல்வர் விஜய்!” – உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!

தமிழகத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள மிக முக்கியமான வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அவசரகதியாகக் கைது செய்துள்ள ஆளுங்கட்சியின் செயல் கடுமையான கண்டனத்திற்குரியது என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர்...