விளையாட்டு

“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...

49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்! 

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...

விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப்...

அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை!

 அர்ஜுனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பொங்கலை முன்னிட்டு வெளியாகும் அயலான்…. தேதியை லாக் செய்த படக்குழு!நடந்து முடிந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி அசத்தியிருந்தார். அத்துடன்,...

டி20 தொடர்- இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி அபாரம்!

 இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள்...

முதல் செஸ் வீராங்கனை வைஷாலி-டிடிவி தினகரன் பாராட்டு !!

செஸ் போட்டியின் முதல் இந்திய வீராங்கனை வைசாலி அவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். செஸ் போட்டியின் உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற தமிழ்நாட்டின் முதல் செஸ் வீராங்கனை என்ற சாதனையை படைத்திருக்கும் வைஷாலி அவர்களுக்கு தனது பாராட்டுக்களை...

டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

 இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியா மகளிர் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த போட்டிகள், மும்பையில்...

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி!

 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்றது இந்திய அணி.கழுத்தின் கருமை நீங்க இதை செய்யுங்க!ராய்ப்பூரில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில்...

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

 தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.அட்லீ இயக்கத்தில் இணையும் இரண்டு பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்கள்?தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் இரண்டு...

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், தனது காதலி திவ்யா சிங்கை கரம்பிடித்தார்

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் குமார். கடந்த 1993ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்த முகேஷ், தந்தையின் தொழில் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு கொல்கத்தாவில் குடியேறினார்.  கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட முகேஷ், உள்ளூர் போட்டிகளில்...

100- வது போட்டியில் சதம் விளாசிய மேக்ஸ்வெல்!

 ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் தனது 100-வது டி20 போட்டியில் சதம் விளாசியதுடன் பல்வேறு சாதனைகளையும் பதிவுச் செய்துள்ளார்.தஞ்சையில் வீடு புகுந்து செயின் பறிப்பு.. மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு..மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த...

இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி!

 இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.உத்தரகாசி சுரங்கப்பாதை- இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி!கவுகாத்தியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில், முதலில்...

ஆஸ்திரேலிய அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.பிக் பாஸ் வீட்டில் அனன்யாவின் ரீ என்ட்ரி….. மாயாவிற்கு விஷ பாட்டில் பட்டம்…. அடுத்தது என்ன?கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்த...

━ popular

உயிருடன் வாழும் நாஸ்ட்ரடாமஸ்’ அதோஸ் சலோமின் 2026 கணிப்புகள்: உலக நாடுகளை அச்சுறுத்தும் அடுத்தடுத்த திருப்பங்கள்!

தற்காலத்தின் 'நாஸ்ட்ரடாமஸ்' என்று அழைக்கப்படும் பிரேசிலைச் சேர்ந்த 39 வயதுடைய ஆன்மீக மற்றும் சவகாச முறை ஆய்வாளர் அதோஸ் சலோம் (Athos Salomé), உலக அளவில் பல விசித்திரமான மற்றும் துல்லியமான கணிப்புகளால்...