விளையாட்டு

“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...

49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்! 

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...

விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப்...

ரசிகர்களுக்கு அரைச்சதத்தை அர்ப்பணித்து ஓய்வுப் பெற்ற டேவிட் வார்னர்!

 ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுடனான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி படுதோல்வியை அடைந்துள்ளது.ஆன்லைன் சூதாட்டம் தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை – டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!குறிப்பாக, மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, சிட்னியில் உள்ள...

இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு!

 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 79 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கும், இந்திய அணி 153 ரன்களுக்கும் ஆல்...

6 விக்கெட் வீழ்த்தி சிராஜ் அபாரம்!

 தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாகப் பந்து வீசி 15 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.சூது கவ்வும் 2 படத்தின் சூடான அப்டேட் இதோதென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய...

ஒருநாள் போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு!

 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் (வயது 37) அறிவித்துள்ளார்.‘அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து’…. நடிகர் கமல்ஹாசன்!தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள வார்னர், ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வுப் பெற்றார். 161...

இந்திய மகளிர் அணி சாதனை வெற்றி!

 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.‘பெரியார் நினைவுத் தினம்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!மும்பையில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி...

தென்னாப்பிரிக்காவில் இருந்து அவசர அவசரமாக தாயகம் திரும்பிய விராட் கோலி!

 தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, அங்கு சென்ற கிரிக்கெட் வீரர் விராட்கோலி, அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார். குடும்பம் தொடர்பான அவசர சூழல் காரணமாக, விராட் கோலி நாடு திரும்பி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களுக்கு ரூபாய் 72,961.21 கோடியை விடுவித்தது...

ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி!

 தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.டிமான்ட்டி காலனி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பூஜா ஹெக்டே!தென்னாப்பிரிக்காவின் போலண்ட் பார்க் மைதானத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 296...

ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர்! – யார் தெரியுமா?

 ஐ.பி.எல்.- 2024 கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் இன்று (டிச.19) காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.புஷ்பா பட நடிகரை ஜாமீனில் எடுத்த படக்குழு… படப்பிடிப்புக்காக ரிஸ்க்….ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸை ரூபாய் 20.5...

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம்…..ரசிகர்கள் அதிர்ச்சி!

 மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 10 வருடங்கள் கேப்டனாக செயல்பட்டதற்காக, ரோஹித் சர்மாவிற்கு அணி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.பான் இந்திய அளவில் வெளியாகும் யோகி பாபுவின் போட் …..டீசரை வெளியிடும் 5 ஹீரோக்கள்!17ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், அடுத்தாண்டு மார்ச் மாதம்...

டி20 தொடரை சமன் செய்த இந்திய அணி!

 தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது இந்திய கிரிக்கெட் அணி.வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்கள்தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையேயான முதல் டி20 போட்டி, மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியிலும் மழையால் திருப்பம்...

━ popular

உயிருடன் வாழும் நாஸ்ட்ரடாமஸ்’ அதோஸ் சலோமின் 2026 கணிப்புகள்: உலக நாடுகளை அச்சுறுத்தும் அடுத்தடுத்த திருப்பங்கள்!

தற்காலத்தின் 'நாஸ்ட்ரடாமஸ்' என்று அழைக்கப்படும் பிரேசிலைச் சேர்ந்த 39 வயதுடைய ஆன்மீக மற்றும் சவகாச முறை ஆய்வாளர் அதோஸ் சலோம் (Athos Salomé), உலக அளவில் பல விசித்திரமான மற்றும் துல்லியமான கணிப்புகளால்...