விளையாட்டு

“தற்காப்பு ஆட்டம் கிடையாது… அதிரடிதான்!” – விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து மனம் திறந்த ரஹானே!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கான பொற்காலம் என்று குறிப்பிடப்படும் அளவிற்கு...

49 ஆண்டு கால சாதனையை முறியடித்த அப்துல்லா ஷஃபிக்! மேக்ஸ் நிலத்தில் 150+ ரன்கள் குவித்து வரலாற்று சாதனை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின்...

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: புதிய தேர்வுக்குழு தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மண்- BCCI திட்டம்! 

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மைத் தேர்வாளராக (Chief Selector) செயல்பட்டு...

விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப்...

பரபரப்பு….த்ரில்….சூப்பர் ஓவர்கள்…..வெற்றி!

 இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி டை ஆனதால் இரு சூப்பர் ஓவர்கள் நடைபெற்றன. போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்ட நிலையில், அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.அவசரத்திற்கு...

தொடரை கைப்பற்றுமா இந்தியா? – இன்று 2வது டி20 போட்டி

இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெறவுள்ளது.ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மொத்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றனர். முதல் டி20 போட்டி...

டெஸ்ட் கிரிக்கெட் தொடர்- இந்திய அணி அறிவிப்பு!

 இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ.புதுச்சேரியில் வேட்டையன் படப்பிடிப்பு… ரஜினியை காணக் குவிந்த ரசிகர்கள்…அதன்படி, ரோஹித் சர்மா அணியின்...

“விராட் கோலியா யாரு அவரு…”- பிரபல கால்பந்து வீரர் கால்பந்து வீரர் ரொனால்டோ!

 பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரரான ரொனால்டோ, விராட் கோலி யார் என்றே தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!பிரபலர் யூடியூபரான ஸ்பீட், உலகப் புகழ் பெற்ற...

டி20 கிரிக்கெட் போட்டி- இந்திய அணி அபார வெற்றி!

 ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை பின்பற்றுங்கள்?மொஹாலியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச்...

பாலியல் வழக்கில் கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிசேனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சந்தீப் லாமிசேன் நேபாள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் மற்றும் முன்னாள் கேப்டன் ஆவார். இவர்...

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த இந்திய அணி தற்போது தாயகம் திரும்பியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் மொத்த மூன்று தொடரில் இந்திய அணி விளையாடியது. அதில்...

டி20 தொடரில் மீண்டும் இந்திய அணி

டி20 தொடரில் மீண்டும் இந்திய அணி களமிறங்க உள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரின் மூலம் கேப்டன் ரோஹித் சர்மாவும், முன்னாள் கேப்டன் விராட் கோலியும் மீண்டும் டி20...

டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

 இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி மகளிர் டி20 போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தொடரையும் கைப்பற்றியது.போக்குவரத்து துறையின் சீரழிவுக்கு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணம் – சீமான் குற்றச்சாட்டுமூன்று போட்டிகள் கொண்ட மகளிர் டி20...

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா-மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற  மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) போட்டி:போட்டியினை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள அருள்மிகு சுந்தரராசா உயர்நிலைப் பள்ளியில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அளவிலான...

━ popular

‘காவிரி முதல் சமூகநீதி வரை: எந்நாளும் தமிழினத்தின் காவல்காரன் தி.மு.க!’ – ஓசூரில் கோலாகலமாகத் தொடங்கிய ‘ஜென்சி திமுக’ எழுச்சி மாநாடு!

இளைய தலைமுறையினரை ஒன்றிணைத்து தமிழகம் முழுவதும் புதிய எழுச்சியை ஏற்படுத்தி வரும் ‘ஜென்சி திமுக’ (Gen-Z DMK) சார்பில் ஓசூரில் நடைபெற்ற எழுச்சிப் பொதுக்கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திராவிட...