தமிழ்நாடு

இஸ்லாமியர்களுக்கு என்றும் அரணாக திமுக இருந்து வருகிறது – முதல்வர்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தொிவித்துள்ளாா்.இது குறித்து...

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...

250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...

தபால் வாக்கு: புதிதாக 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில்  தமிழக அரசின்...

மதுரை அருகே தங்கத்திலான ஓலை சுவடி கண்டெடுப்பு

மதுரை அருகே தங்கத்திலான ஓலை சுவடி கண்டெடுப்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் எழுதிய தங்க ஏடு கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் கிராமத்தில் அமைந்துள்ளது...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை...

12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக நாளை மறுநாள் தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசனை

12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக நாளை மறுநாள் தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசனை நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர் நலத்துறை சட்ட முன்வடிவு குறித்து நாளை தொழிற்சங்கத்துடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் சட்ட முன்வரைவை திரும்பப் பெறுக- வைகோ

உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் சட்ட முன்வரைவை திரும்பப் பெறுக- வைகோதொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டம் அமைப்புச்சாரா உடல் உழைப்புத் தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என...

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்கம் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 1,800 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி வருகிற மே மாதம் 4 ஆம் தேதி இரவு 11.58 மணிக்கு தொடங்கி 5...

பணியாளர்களை கொத்தடிமைகளாக்கும் 12 மணி நேர பணிச் சட்டத்தை திரும்ப பெறுக

பணியாளர்களை கொத்தடிமைகளாக்கும் 12 மணி நேர பணிச் சட்டத்தை திரும்ப பெறுக பணியாளர்களை கொத்தடிமைகளாக்கும் 12 மணி நேர பணிச் சட்டத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலி கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தமிழகத்தில் பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை ரத்தினபுரியை...

12 மணி நேர வேலை சட்டத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது – கே.பாலகிருஷ்ணன் காட்டம்..

தமிழக அரசு கொண்டுவந்துள்ள வேலை நேர அதிகரிப்பு சட்டத்தை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றம் தொழிலாளர்களின் வேலைநேரத்தை அதிகரிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது....

12 மணிநேர வேலை மசோதாவை திரும்பப் பெறுக – முத்தரசன்..

12 மணி நேர வேலை மசோதாவை ஆளுநரில் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து, அதனைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு...

சட்டப்பேரவையில் ஜனநாயகமில்லை- எஸ்பி வேலுமணி

சட்டப்பேரவையில் ஜனநாயகமில்லை- எஸ்பி வேலுமணி எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்கவில்லை என எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதாக தகவல் வெளிவருகிறது, அதைப் பிரிக்கக்கூடாது என எதிர்க்கட்சி கொறடா எஸ்பி.வேலுமணி கவன ஈர்ப்பு தீர்மானம்...

━ popular

நீளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – 10 தொகுதிகள் வேண்டும் என விசிக கோரிக்கை…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் போட்டியிட 10 சட்டமன்ற தொகுதிகள் வேண்டுமென  திமுகவிடம் கோரிக்ககை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், முதற்கட்ட...