தமிழ்நாடு

ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!

இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் –  சிபிஐ(எம்) கோரிக்கை

காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...

”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்

கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....

ஆவின் பால் பாக்கெட் விலை உயர்வு!

 ஆவின் 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலை ரூபாய் 10 அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.“உச்சநீதிமன்றத்தை நாடுவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!ஐந்து லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூபாய் 2 வீதம் 10...

தமிழகம் வருகிறார் எம்.பி. ராகுல் காந்தி!

 டெல்லியில் இருந்து இன்று (ஆகஸ்ட் 12) தமிழகம் வரும் ராகுல் காந்தி எம்.பி., உதகையில் தோடர் இன மக்களைச் சந்தித்து உரையாடவிருக்கிறார்.மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து,...

“உச்சநீதிமன்றத்தை நாடுவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 கர்நாடகம் உரிய தண்ணீரைத் தராவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடப் போவதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "தமிழகத்திற்கு...

மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!

 மணிப்பூர் தொடர்பான மோதல்கள், அமளிகள், நம்பிக்கையில்லா தீர்மானம் என பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.ஆவடியில் ராணுவ பீரங்கிகள் கண்காட்சி!மணிப்பூர் விவகாரம் தொடர்பான மோதலோடு, ஜூலை 20- ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், மோதலுடனே முடிவடைந்தது....

ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவரை வெட்டிய மாணவர்கள்!

 நெல்லை அருகே சக பள்ளி மாணவனை சாதிய வன்மத்துடன் சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டிய சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.“அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும்!”- டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவைச்...

ஆவடியில் ராணுவ பீரங்கிகள் கண்காட்சி! 

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான ராணுவத்திற்கு தேவையான கனரக வாகனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த ஆலையில், துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் போன்றவற்றுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பது மற்றும் அசெம்பிள் செய்வது உள்ளிட்டவை நடைபெற்று...

“அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும்!”- டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 பா.ம.க.வின் மாநில தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளின்படி, காவிரியில் தமிழ்நாட்டிற்கு கடந்த 9-ஆம் நாள் வரை 38 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் தர...

“மாணவர் மனதில் சமூக நல்லுறவை விதைக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான...

ஒன்றிய அரசின் கடன் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதிகமானது- பிடிஆர்

ஒன்றிய அரசின் கடன் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதிகமானது- பிடிஆர் ஒன்றிய அரசின் கடனை ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசின் கடன் குறைவுதான் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “ஒன்றிய...

அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை

அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையின்படி நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை...

━ popular

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...