தமிழ்நாடு

ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!

இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் –  சிபிஐ(எம்) கோரிக்கை

காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...

”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்

கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....

SC/ST நலனுக்கான ஒன்றிய அரசின் நிதி 90% குறைப்பு – RTI மூலம் தகவல்

SC/ST நலனுக்கான ஒன்றிய அரசின் நிதி 90% குறைப்பு - RTI மூலம் தகவல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒன்றிய அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி 2022-2023 நிதியாண்டில் ரூ.159 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும்...

பொத்தேரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

பொத்தேரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

மஞ்சள் நிறத்திற்கு மாறிய அரசுப் பேருந்துகள்

மஞ்சள் நிறத்திற்கு மாறிய அரசுப் பேருந்துகள்தமிழ்நாடு முழுவதும் உள்ள 8 கோட்டங்களில், சேதமடைந்த பேருந்துகள் சீரமைப்பில் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19.10.2022 அன்று சட்டப்போவைவில்‌ 110-விதியின்‌...

3 பேரை கொடூரமாக கடித்த குதிரை ரத்தம் கக்கி பலி!

3 பேரை கொடூரமாக கடித்த குதிரை ரத்தம் கக்கி பலி! சென்னை சூளைமேடு பகுதியில் பள்ளிக்குச் சென்று தாயுடன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த 9 வயது சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியது. இந்த வீடியோ சமூக...

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக மோதிய லாரி- 6 பேர் பலி

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக மோதிய லாரி- 6 பேர் பலி செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே...

போதைப்பொருட்களை ஒழிக்க சர்வாதிகாரியாக செயல்படுவேன்: மு.க.ஸ்டாலின்

போதைப்பொருட்களை ஒழிக்க சர்வாதிகாரியாக செயல்படுவேன்: மு.க.ஸ்டாலின் தமிழக காவல்துறை சார்பில் “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உறுதிமொழி ஏற்றார். போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த...

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17...

கோவளத்தில் ஆகஸ்ட் 12 முதல் அலைச்சறுக்கு திருவிழா!

 சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற கோவளம் கடற்கரை, வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அலைச்சறுக்கு திருவிழா களைக்கட்டவுள்ளது.டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஆரம்பப் பங்கு வெளியீடு தொடக்கம்!கோவளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச அலைச்சறுக்கு திருவிழாவில் வெளிநாட்டு வீரர்கள் ஆதிக்கம்...

பொற்பனைக் கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்ட வட்டவடிவ சுவரின் ஒரு பகுதி!

 பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் வட்ட வடிவ சுவரின் ஒரு பகுதி கண்டறியப்பட்டுள்ளது.எல்.ஐ.சி. லாபம் ஒரே ஆண்டில் 14 மடங்கு அதிகரிப்பு!புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் தமிழக தொல்லியல் துறையால் முதற்கட்டமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்...

முதல்வர் தலைமையில் போதை பொருள் அழிக்கும் பணி தீவிரம் – காவல்துறை தகவல்

முதல்வர் தலைமையில் போதை பொருள் அழிக்கும் பணி தீவிரம் – காவல்துறை தகவல் தமிழக முழுவதும் உள்ள பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளை நாளை முதல்வர் தலைமையில் நடக்கும் நிகழ்வில் அழிக்கும் பணி துவக்க உள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டிலிருந்து...

━ popular

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...