தமிழ்நாடு
ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!
News365 -
இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
News365 -
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் – சிபிஐ(எம்) கோரிக்கை
காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...
”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்
News365 -
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....
“பொன்முடி வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை”- உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு திமுக பயப்படாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும்...
மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு திமுக பயப்படாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு திமுக பயப்படாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்எந்தவித மிரட்டல்களுக்கும், பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக எம்பி ஆ.ராசாவை கைது செய்வோம் என நாடாளுமன்றத்தில் மிரட்டிய ஸ்மிருதி இரானி பேச்சுக்கு கண்டனம்...
“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை – தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்
“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை - தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையத்தால் அதனை சுற்றியுள்ள 8 கி.மீ பரப்பளவிற்கு உள்ள கிராமங்களில் நீர், நிலம் மாசுபட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள்...
ரேசன் கடையில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை
ரேசன் கடையில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை
வெளிச்சந்தைகளில் தக்காளி விலை குறைந்ததையடுத்து, ரேஷன் கடைகள், பசுமை பண்ணை கடைகள் மற்றும் அமுதம் அங்காடிகளில் தக்காளி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த ஒரு மாதம் காலமாக தக்காளி கிலோவிற்கு 180ல்...
பெண் சிறைவாசிகள் நிர்வகிக்கும் பெட்ரோல் பங்க்- அமைச்சர் திறந்துவைப்பு
பெண் சிறைவாசிகள் நிர்வகிக்கும் பெட்ரோல் பங்க்- அமைச்சர் திறந்துவைப்பு
இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகள் பணியாற்றும் வகையில் பெட்ரோல் பங்க் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டடது. இந்தியாவிலேயே முதல் முறையாக புழல் மத்திய சிறை அருகே பெண் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது....
வழக்கறிஞர்கள் அவதூறு பேச்சு- பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
வழக்கறிஞர்கள் அவதூறு பேச்சு- பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி தரப்புக்கு ஆஜரான வழக்கறிஞரை அவரது கணவர் ஆபாச வார்த்தை கூறி...
சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்- அன்புமணி வேதனை
சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்- அன்புமணி வேதனை
சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயமடைந்த சம்பவத்தில் கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...
‘சதுரகிரி மலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை’- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
'சதுரகிரி மலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை' என மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலிவிருதுநகர் மாவட்டம், பேரையூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி மலை, அருள்மிகு சுந்தரமகாலிங்கம் சுவாமி திருக்கோயிலில்...
அமைச்சர் மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு!
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம்- கட்சிகளின் பலம் என்ன?சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விடுவித்து, கடந்த ஜூன் மாதம் வேலூர் நீதிமன்றம்...
புதைக்க இடமில்லாமல் இறந்தவரின் உடலைக்கொண்டு சாலை மறியல்!
செங்குன்றம் அருகே இடுகாடு இல்லாமல் இறந்தவரின் உடலைப் புதைக்க வழியின்றி உறவினர்கள் தவித்து வருகின்றனர்.தங்கம் விலை அதிரடி குறைவு- நகைப்பிரியர்கள் மகிழ்ச்சிதிருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா என்பவர், உயிரிழந்துவிட்டதால் அவரை அடக்கம் செய்ய, அவரது...
━ popular
சினிமா
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...
