தமிழ்நாடு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
News365 -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...
“காலம் தாழ்த்திய காவல்துறையினர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”- முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டம், வாளரக்குறிச்சியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை தி.மு.க. நிர்வாகி உள்ளிட்டோர் காலில் விழ வைத்து தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது.கனரக லாரி...
சிதலமடைந்த மருத்துவமனை கட்டடம்- நீதிபதிகள் அதிரடி உத்தரவு!
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்களத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து அப்புறப்படுத்த உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சுகாதார நிலைய கட்டடம் முழுமையாகச் சேதமடைந்திருப்பது...
கனரக லாரி மோதிய விபத்தில் 5 மாடுகள் உயிரிழப்பு!
கனரக லாரி மோதிய விபத்தில் ஐந்து மாடுகள் உயிரிழந்தனர்.நிதின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீடு!நெல்லை மாவட்டம், காவல்கிணறு அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 50 மாடுகள் கூட்டாக சாலையைக் கடந்து சென்றனர். அப்போது,...
மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான பொதுப்பிரிவிவு கலந்தாய்வு இணையவழியில் இன்று (ஜூலை 25) காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது. www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் தொடங்குகிறது.நிதின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீடு!7.5%...
“ஆடித்தபசு முன்னிட்டு ஜூலை 31- ஆம் தேதி விடுமுறை”- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஆடித்தபசு நாளை முன்னிட்டு, வருகிற ஜூலை 31- ஆம் தேதி அன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.பா.ஜ.க.வுக்கு உதவுமா அண்ணாமலையின் பாத யாத்திரை?இது தொடர்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்...
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது வழக்கு- உச்சநீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுக்களை, செந்தில் பாலாஜி வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், இரண்டு...
பா.ஜ.க.வுக்கு உதவுமா அண்ணாமலையின் பாத யாத்திரை?
2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அடுத்தடுத்துக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதேபோல், பா.ஜ.க. தலைமையும் ஆட்சியைத் தக்க வைக்கும் தலைமையில், கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு...
சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
வரும் ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சென்னைக்கு வருகிறார்.ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு! அதிர்ச்சி தகவல்ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம்...
விபத்தில் உயிரிழக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு
விபத்தில் உயிரிழக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு
விபத்தினால் உயிரிழக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் வழங்கப்பட்டு வரும் நிவாரணத்தை தமிழநாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் விபத்தில் உயிரிழக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரணம்...
மேகதாது அணை கட்ட கர்நாடக வனத்துறை நில அளவீடு- வைகோ கண்டனம்
மேகதாது அணை கட்ட கர்நாடக வனத்துறை நில அளவீடு- வைகோ கண்டனம்
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மற்றொரு மனு தாக்கல் செய்து மேகேதாட்டு அணை வழக்கை துரிதப் படுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.மதிமுக...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
