தமிழ்நாடு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
News365 -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...
கனிமொழி எம்.பி குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி கைது
கனிமொழி எம்.பி குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி கைது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கனிமொழி எம்.பி. குறித்து அவதூறாக பேசிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதனை மாற்றக்கோரி...
பாஜக- அதிமுக கூட்டணியில் இல்லை: பிரேமலதா
பாஜக- அதிமுக கூட்டணியில் இல்லை: பிரேமலதா
சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பொருளாளர் பிரேமலதா நடைபெற்றது.கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில் யாருடன்...
ஆவடியில் நடந்த பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி நிறைவு!
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சி.வி.ஆர்.டி.இ.) சார்பில், சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை முன்னிட்டு, தளவாடங்களின் கண்காட்சி, கடந்த ஜூலை 21- ஆம் தேதி...
மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம்- மு.க.ஸ்டாலின்
மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம்- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தருமபுரியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவு முகாமை தொடங்கி வைத்து உரையாற்றிய...
பழனியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது
பழனியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது
பழனியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை திருடன் முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது....
தங்கம் விலை அதிரடியாக குறைந்தது!
தங்கம் விலை அதிரடியாக குறைந்தது!
சென்னையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இந்த வாரம் முதல்நாளான இன்று சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின்...
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இல்லை- விஜயபாஸ்கர்
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இல்லை- விஜயபாஸ்கர்
அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விட்டார்கள், எடப்பாடி தலைமையில் அதிமுக வலிமையான கட்சியாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ளது....
காவிரி ஆற்றில் நீர்திறப்பு 12,536 கனஅடியாக அதிகரிப்பு!
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 5,869 கனஅடியில் இருந்து 12,536 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்- சசிகலாதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காவிரி...
ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்- சசிகலா
ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்- சசிகலா
ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார், விரைவில் சந்திப்பு நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு விமானம்...
நான்கு முறை சம்மன்- ஆஜராகாத செந்தில் பாலாஜியின் சகோதரர்!
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறையினர், அவரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.பட்டியலின நபரை காலில்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
