தமிழ்நாடு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

சாலையில் நடந்துச் சென்ற இளைஞரிடம் 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி!

 மண்ணூர் பகுதியில் சாலையில் நடந்துச் சென்ற இளைஞரை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் பறித்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உரிமைத்தொகை விண்ணப்ப முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் மண்ணூர் பகுதியில் வசிக்கும் ராம்கீ,...

பட்டியலின நபரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்த விவகாரம்- தி.மு.க. நிர்வாகி உள்பட 5 பேர் தலைமறைவு!

 அரியலூரியில் பட்டியலின நபரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. நிர்வாகி உள்பட ஐந்து பேர் தலைமறைவாகிவிட்டனர்.“மின் இணைப்பு பெயரை மாற்ற சிறப்பு முகாம்”- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!அரியலூர் மாவட்டம்,...

உரிமைத்தொகை விண்ணப்ப முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தொடங்கி வைக்கிறார்.“நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலைகள், உருவப்படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சேலம்...

“மின் இணைப்பு பெயரை மாற்ற சிறப்பு முகாம்”- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!

 தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகம் முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புத்தாரர்களுக்கான 'சிறப்பு பெயர் மாற்றம் முகாம்' வரும் ஜூலை 24- ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் வரை...

“நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலைகள், உருவப்படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!

 பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களிலும், நீதிமன்ற வளாகங்களிலும் தேசத்தந்தை மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோரைத் தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப் படங்களும் வைக்கப்படக் கூடாது...

“128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 சென்னை மற்றும் புறநகரில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.“110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாகப் பதவி உயர்வு”- தமிழக அரசு அறிவிப்பு!சென்னையில் ரயில் நிலையங்களில் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும்...

“110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாகப் பதவி உயர்வு”- தமிழக அரசு அறிவிப்பு!

 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரிந்து வரும் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் பதவி உயர்வு...

“இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது”- அண்ணாமலை ட்வீட்!

 பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "குன்னம் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை பா.ஜ.க. தெற்கு ஒன்றியச் செயலாளர், பட்டியல் பிரிவைச் சேர்ந்த சகோதரர் அன்பரசன், தனது வீட்டில் நடைபெற்ற விழாவில் பட்டாசு வெடித்ததாகக் கூறி, வாளரக்குறிச்சி...

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

 தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவுக் காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!90 வயதாகும் தயாளு அம்மாளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது....

மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

 மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழகத்தில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.“கலைஞர் பெயரால் முத்தமிழ்ப் பேரவை விருது தர வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேசிய மற்றும்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....