தமிழ்நாடு
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை – தேர்தல் ஆணையம் உறுதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த தேவையில்லை என...
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
News365 -
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...
அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!
News365 -
தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை
News365 -
வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...
“சாதி என்பது ஒரு அழகான சொல்”- அன்புமணி ராமதாஸ்
"சாதி என்பது ஒரு அழகான சொல்"- அன்புமணி ராமதாஸ்
சென்னை மயிலாப்பூரில் நடந்த பாமக தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார்.அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “பாமக இல்லையென்றால் தமிழ்நாடு மட்டுமின்றி நாடே பல இழப்புகள்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு
சென்னையில் கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை ஆடி மாதம் முதல் நாளான இன்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின்...
டாஸ்மாக்கிற்கு முதல்முறை மது அருந்த வருவோருக்கு கவுன்சிலிங்- அமைச்சர் முத்துசாமி
டாஸ்மாக்கிற்கு முதல்முறை மது அருந்த வருவோருக்கு கவுன்சிலிங்- அமைச்சர் முத்துசாமி
சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 218-வது நினைவு நாளையொட்டி, ஈரோட்டில் பொல்லான் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் முத்துசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, சுதந்திர போராட்ட வீரர் பொல்லானிற்கு விரைவில் மணிமண்டபம்...
மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!
குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டையைப் பெறுவதற்கு வரும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அமைச்சரின் மகன் கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை!'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' வரும்...
அமைச்சருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று (ஜூலை 17) காலை 07.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!சென்னை சைதாப்பேட்டையில், ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர்...
அமைச்சரின் மகன் கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி ஆகிய இடங்களில் உள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடுகளில் இன்று (ஜூலை 17) காலை 07.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.இன்று...
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
சென்னையில் சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி ஆகிய இடங்களில் உள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடுகளில் இன்று (ஜூலை 17) காலை 07.45 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.விழுப்புரம்...
இன்று பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (ஜூலை 17) காலை 09.30 மணிக்கு சென்னையில் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பெங்களூருவுக்கு செல்கிறார்.விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு…...
விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!
விழுப்புரத்தில் சாலை விபத்தில் மீனவ பெண்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு நிதியுதவியும் தமிழக அரசு அறிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி புதுக்குப்பம் மீனவ...
‘சத்யதேவ் சட்ட அகாடமி’யைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) மாலை 05.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுப்பெற்ற நீதியரசர் 'சத்தியதேவ்'- வின் நினைவாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில்...
━ popular
உலகம்
‘பின்வாசல் வழியாக’ உலகக்கோப்பையில் நுழைவது தவறானது – இத்தாலி உறுதி
ஃபிஃபா கால்பந்து உலககோப்பையில், ஈரானுக்கு பதிலாக பங்கேற்க, இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது. 4 முறை உலகக்கோப்பையை வென்ற இத்தாலி, இத்தகைய சலுகையை ‘பின்வாசல் வழியாக’ உலகக்கோப்பையில் நுழைவது தவறானது என விளக்கமளித்துள்ளது.2026 ஃபிஃபா...
