தமிழ்நாடு
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
News365 -
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...
அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!
News365 -
தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை
News365 -
வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
News365 -
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...
அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (ஜூலை 16) காலை 11.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், அ.தி.மு.க....
“அதை இப்போதுதான் நான் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளேன்”- நடிகர் சூர்யா பேச்சு!
சென்னை சாலிகிராமத்தில் 'அகரம் அறக்கட்டளை' சார்பில் இன்று (ஜூலை 16) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, "சாதி, மதத்தைக் கடந்து வாழ்க்கையைப் புரிந்துக் கொள்ளுங்கள். ஒருவர் வீண் சொல், பழிசொல் பேசிவிட்டார்கள்...
மருத்துவ மாணவர் சேர்க்கைத் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
சென்னை கிண்டியில் இன்று (ஜூலை 16) காலை 10.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், 2023- 24 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
“சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
பொதுவுடைமைத் தலைவர் தியாகி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சுதந்திரப் போராட்ட...
“நூலகத்தினால் அறிவுத் தீ பரவப் போகிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
மதுரை மாவட்டம், புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று (ஜூலை 15) மாலை 05.00 மணிக்கு திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நூலகத்தைப் பார்வையிட்டார். அத்துடன்,...
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மதுரை மாவட்டம், புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று (ஜூலை 15) மாலை 05.00 மணிக்கு திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நூலகத்தைப் பார்வையிட்டார். அத்துடன்,...
‘கடலில் பேனா நினைவுச் சின்னம்’- முடிவைத் திரும்பப் பெறுகிறது அரசு?
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.“காமராஜர் தனது தாயாருக்கு மாதம் எவ்வளவு தொகை அனுப்புவார் தெரியுமா?”- நடிகர் சிவக்குமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!சென்னையில்...
ஆடி மாத திருவிழாவையொட்டி, ஆட்டுச் சந்தைகளில் வர்த்தகம் களைகட்டியது!
ஓமலூர் மற்றும் சின்னத்திருப்பதி ஆட்டுச்சந்தைகளில் தலா 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.ராணா மற்றும் ரவி தேஜா நடிப்பில் ரீமேக் ஆகும் மாநாடு!சேலம் மாவட்டம், ஓமலூர் நகரிலும், காருவள்ளி ஊராட்சியில் உள்ள சின்னத்திருப்பதியிலும் நேற்று (ஜூலை 15) ஆட்டுச் சந்தைக்...
“காமராஜர் தனது தாயாருக்கு மாதம் எவ்வளவு தொகை அனுப்புவார் தெரியுமா?”- நடிகர் சிவக்குமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
காமராஜரின் 121வது நாளான இன்று (ஜூலை 15) தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், அவரது திருவுருவப்படத்திற்கு தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தி வருகின்றனர்.தேசியவாத காங்கிரஸ்...
செந்தில்பாலாஜி விவகாரம் – அமலாக்கத்துறை கேவியட் மனு
செந்தில்பாலாஜி விவகாரம் - அமலாக்கத்துறை கேவியட் மனு
செந்தில்பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேலும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த...
━ popular
இந்தியா
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள் அக் கட்சியல் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.இது குறித்து ராகவ்...
