தமிழ்நாடு
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
News365 -
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...
அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!
News365 -
தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை
News365 -
வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
News365 -
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...
‘மாலத்தீவுக்கு பறந்த நடிகர் ரஜினிகாந்த்’! (வைரலாகும் புகைப்படங்கள்)
மாலத்தீவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – ஜூலை 20 முதல் விண்ணப்பம்'ஜெயிலர்' மற்றும் 'லால் சலாம்' ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் முடித்துக் கொண்டார். இதையடுத்து,...
பாரம் தாங்காமல் தலைகீழாக கவிழ்ந்த லாரி- வைரல் வீடியோ
பாரம் தாங்காமல் தலைகீழாக கவிழ்ந்த லாரி- வைரல் வீடியோபுதுச்சேரியில் 25 டன் அலுமினியம் பவுடர் ஏற்றி வந்த லாரி, பாரம் தாங்காமல் வாய்காலில் தலை குப்புற விழும் பதை பதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.புதுச்சேரி அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்...
ஊராட்சித் தலைவர்களுக்கு மாதம் ரூ. 10,000 மதிப்பூதியம் வழங்க வேண்டும்- வானதி சீனிவாசன்
ஊராட்சித் தலைவர்களுக்கு மாதம் ரூ. 10,000 மதிப்பூதியம் வழங்க வேண்டும்- வானதி சீனிவாசன்
கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக பாஜக மகளிரணி தேசியத் தலைவர்,...
“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க உறுதியேற்போம்”- டாக்டர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கல்வி மற்றும் தொழிற்புரட்சியின் கதாநாயகன் காமராசரின் 121- ஆம் பிறந்தநாளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க உறுதியேற்போம்!காமராஜர் பிறந்தநாள்- தலைவர்கள் மரியாதைகல்வியிலும், தொழில்துறையிலும்...
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – ஜூலை 20 முதல் விண்ணப்பம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - ஜூலை 20 முதல் விண்ணப்பம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூலை 20 முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் செப்டம்பர் மாதம் 15- ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1,000...
மன்னிப்பு கேட்க வேண்டியது எடப்பாடிதான்- டிடிவி தினகரன்
மன்னிப்பு கேட்க வேண்டியது எடப்பாடிதான்- டிடிவி தினகரன்
துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.ஏழை எளிய மாணவர்கள் கல்வி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டில் மிகப்பெரிய கல்விப்புரட்சியை...
புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயில்
புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயில்
புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து...
டாஸ்மாக் வசூல் அனைத்து ஒரே குடும்பத்திற்கு செல்கிறது- ஜெயக்குமார்
டாஸ்மாக் வசூல் அனைத்து ஒரே குடும்பத்திற்கு செல்கிறது- ஜெயக்குமார்
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.சென்னை பல்லவன் இல்லத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
சந்திரயான்- 3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், அந்த சரித்திர சாதனையில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேலைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்!திமுகவினர் அதிகளவில் கருப்பு பணம் குவிப்பு- அண்ணாமலைவிழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பழனிவேல் என்பவரது...
திமுகவினர் அதிகளவில் கருப்பு பணம் குவிப்பு- அண்ணாமலை
திமுகவினர் அதிகளவில் கருப்பு பணம் குவிப்பு- அண்ணாமலை
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோகிறது. திமுக எம்.பி.க்கள்...
━ popular
இந்தியா
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள் அக் கட்சியல் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.இது குறித்து ராகவ்...
