வானிலை

தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை…எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,...

ஜூலை மாதத்தில் சுட்டெரிக்கப் போகும் வெயில் – தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என ஐஎம்டி எச்சரிக்கை!

நடப்பு ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பகல் மற்றும் இரவு...

தமிழகத்தில் ஜூலை மாதம் இயல்பான மழைக்கு வாய்ப்பு – மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை!

நடப்பு ஜூலை (2026) மாதத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான மழைப்பொழிவு...

3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய...

ரெமல் புயல் மேற்கு வங்கத்தை தாக்கக்கூடும்

ரெமல் சூறாவளி மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தின் கடலோரப் பகுதிகளில் நிலச்சரிவுடன் தொடங்கியுள்ளது. குறைந்தது அடுத்த நான்கு மணி நேரத்திற்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வடக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள ரெமல் புயல், மேற்கு வங்கத்தில் சாகர்...

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது

தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளதுதமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீத கூடுதலாக பெய்துள்ளது.மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 105.5 மி.மீ. பதிவாகும் நிலையில்...

மே-22 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

மே-22 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறதுவருகிற 22 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்...

வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி 

வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி...

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் ஒரு...

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் இந்திய வானிலை ஆய்வு...

பெங்களூருவில் ஆலங்கட்டி மழை

கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.கோடை வெயிலின்...

மே 07- ஆம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

 வரும் மே 07- ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு...

சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை

சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லைசென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூரில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.உள் தமிழகம் மற்றும்...

தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புமே-7ஆம் தேதி வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.2 நாட்கள் வெப்ப அலை தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை...

━ popular

“பட்ஜெட் தாக்கல் முதல் நிர்வாகத் தோல்விகள் வரை – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரனின் அனல் பறக்கும் சிறப்புப் பேட்டி!”

தமிழக அரசியல் களத்தில் ஆளும் தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள், அமைச்சர்களின் பொறுப்பற்ற பதில்கள் மற்றும் காவேரி நீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு  அரசியல் தலைப்புகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் அளித்துள்ள...